Bible
🏠 Lyrics Chords Bible

Sthothiram Solli Padi - ஸ்தோத்திரம் சொல்லிப்பாடி

ஸ்தோத்திரம் சொல்லிப்பாடி

ஸ்தோத்திரம் சொல்லிப்பாடி
இயேசுவை எந்நேரமும் துதிப்போம்
அல்லேலூயா துதி சொல்லி
இயேசுவை என்றென்றும் ஆர்பரிப்போம்

அல்லேலூயா அல்லேலூயா

துதிகளின் நடுவினில் வாசம் செய்வார்
துதிக்கின்ற உள்ளமதை தேடி வருவார்
துதிகளை நாவினில் நிரம்ப செய்வார்
ஸ்தோத்திர பலியினால் மகிமைப்படுவார்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடவே
நாம் ஒருமித்துக் கூடிடுவோம்

துதி செய்யத்தானே நாமும் பிறந்தோம்
இதை செய்ய ஏனோ தினமும் மறந்தோம்
துதியுடன் இசையை முழங்கச் செய்வோம்
தூதர்களுடனே சேர்ந்து துதிப்போம்
ஆர்ப்பரித்தே அவர் நாமத்தையே
துதிப்பாடி கொண்டாடிடுவோம்

தேவனின் நாமம் மகிமைப்படவே
ஸ்தோத்திரத்தாலே கிருபை பெருகும்
உதடுகளின் கனியே ஸ்தோத்திர பலியே
உயிருள்ளவரையே நாவில் சொல்லியே
நடனத்திலே துதிப் பாட்டு இசைத்து
நாம் கர்த்தரை துதித்திடுவோம்

Sthothiram solli padi Lyrics in English

Sthoththiram sollippaati Yesuvai ennaeramum thuthippom Alleluya thuthi solli Yesuvai ententum aarparippom Alleluya Alleluya Thuthikalin naduvinil vaasam seyvaar Thuthikkinta ullamathai thaeti varuvaar Thuthikalai naavinil nirampa seyvaar Sthoththira paliyinaal makimaippaduvaar Yesuvin naamaththai uyarththidavae Naam orumiththuk koodiduvom Thuthi seyyaththaanae naamum piranthom Ithai seyya aeno thinamum maranthom Thuthiyudan isaiyai mulangach seyvom Thootharkaludanae sernthu thuthippom Aarppariththae avar naamaththaiyae Thuthippaati konndaadiduvom Thaevanin naamam makimaippadavae Sthoththiraththaalae kirupai perukum Uthadukalin kaniyae sthoththira paliyae Uyirullavaraiyae naavil solliyae Nadanaththilae thuthip paattu isaiththu Naam karththarai thuthiththiduvom

PowerPoint Presentation Slides for the song Sthothiram solli padi

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sthothiram solli padi PPT Sthothiram Solli Padi PPT

ஸ்தோத்திரம் சொல்லிப்பாடி Sthoththiram sollippaati இயேசுவை எந்நேரமும் துதிப்போம் Yesuvai ennaeramum thuthippom அல்லேலூயா துதி சொல்லி Alleluya thuthi solli இயேசுவை என்றென்றும் ஆர்பரிப்போம் Yesuvai ententum aarparippom அல்லேலூயா அல்லேலூயா Alleluya Alleluya துதிகளின் நடுவினில் வாசம் செய்வார் Thuthikalin naduvinil vaasam seyvaar துதிக்கின்ற உள்ளமதை தேடி வருவார் Thuthikkinta ullamathai thaeti varuvaar துதிகளை நாவினில் நிரம்ப செய்வார் Thuthikalai naavinil nirampa seyvaar ஸ்தோத்திர பலியினால் மகிமைப்படுவார் Sthoththira paliyinaal makimaippaduvaar இயேசுவின் நாமத்தை உயர்த்திடவே Yesuvin naamaththai uyarththidavae நாம் ஒருமித்துக் கூடிடுவோம் Naam orumiththuk koodiduvom துதி செய்யத்தானே நாமும் பிறந்தோம் Thuthi seyyaththaanae naamum piranthom இதை செய்ய ஏனோ தினமும் மறந்தோம் Ithai seyya aeno thinamum maranthom துதியுடன் இசையை முழங்கச் செய்வோம் Thuthiyudan isaiyai mulangach seyvom தூதர்களுடனே சேர்ந்து துதிப்போம் Thootharkaludanae sernthu thuthippom ஆர்ப்பரித்தே அவர் நாமத்தையே Aarppariththae avar naamaththaiyae துதிப்பாடி கொண்டாடிடுவோம் Thuthippaati konndaadiduvom தேவனின் நாமம் மகிமைப்படவே Thaevanin naamam makimaippadavae ஸ்தோத்திரத்தாலே கிருபை பெருகும் Sthoththiraththaalae kirupai perukum உதடுகளின் கனியே ஸ்தோத்திர பலியே Uthadukalin kaniyae sthoththira paliyae உயிருள்ளவரையே நாவில் சொல்லியே Uyirullavaraiyae naavil solliyae நடனத்திலே துதிப் பாட்டு இசைத்து Nadanaththilae thuthip paattu isaiththu நாம் கர்த்தரை துதித்திடுவோம் Naam karththarai thuthiththiduvom

Sthothiram solli padi Song Meaning

Sing praises
Praise Jesus always
Alleluia praise
Let us praise Jesus forever

Hallelujah Hallelujah

He dwells in the midst of praises
He will come looking for the praiser
He will fill the tongue with praises
He is glorified by the Stotra sacrifice
To lift up the name of Jesus
Let us gather together

We were born to praise
Every day we forget to do this
Let's make the music ring out with praise
Let us praise together with the messengers
Arparite his name
Let's praise and celebrate

Glory be to God's name
Gratitude abounds with thanksgiving
The fruit of the lips is the sacrifice of praise
Say it in the tongue of the living
Singing hymns in the dance
Let us praise the Lord

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar