ஸ்தோத்திரம் பாடிப் போற்றுவேன்
ஸ்தோத்திரம் இயேசு ராஜனுக்கே
ஆதியுமந்தமும் இல்லோனே
அருபனே உமக்கென்றும் ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா
பொற்கரனே ஓமேகாவே
பொன்னகர் மன்னர் பூவில் வந்தாரே
புல்லணை மீதிலே ஸ்தோத்திரம்
பட்சமுற்று எந்தன் பாரம் தீர்த்த
பெத்தலை வாசனே ஸ்தோத்திரம்
மாயமாம் உலகை மறந்து நானும்
மன்னவா உம்மன்பில் மகிழ்ந்திட
மயங்காமல் நீர் தாரணியில்
மனுவான அன்புக்காய் ஸ்தோத்திரம்
அமரர் போற்றும் அழகுள்ளோனே
அரூபியே சொரூபியே ஸ்தோத்திரம்
அளியும் ஆதி அன்பையே
வழியில் விரைந்து செல்லவே
Sthothiram padi Lyrics in English
Sthoththiram paatip pottaுvaen Sthoththiram Yesu raajanukkae aathiyumanthamum illonae arupanae umakkentum Sthoththiram Alleluya Alleluya porkaranae omaekaavae ponnakar mannar poovil vanthaarae pullannai meethilae Sthoththiram patchamuttaு enthan paaram theerththa peththalai vaasanae Sthoththiram maayamaam ulakai maranthu naanum mannavaa ummanpil makilnthida mayangaamal neer thaaranniyil manuvaana anpukkaay Sthoththiram amarar pottaுm alakullonae aroopiyae soroopiyae Sthoththiram aliyum aathi anpaiyae valiyil virainthu sellavae
PowerPoint Presentation Slides for the song Sthothiram padi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthothiram Padi – ஸ்தோத்திரம் பாடிப் போற்றுவேன் PPT
Sthothiram Padi PPT
Sthothiram padi Song Meaning
I will sing praises
Praise be to Jesus the King
Adiyumantham is also absent
Praise be to you, Lord
Hallelujah Hallelujah
Omega is golden
The king of Ponnagar came to Poo
Praise be to the grass
Whose burden did Bachamuru solve?
Praise the smell of Bethel
I forgot the magic world
Rejoice in the grace of God
In the water without fainting
Salutations to the beloved Manu
Immortal admirer beauty
Arupiye Sorupiye Stothram
The primordial love that gives
Hurry up on the way
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஸ்தோத்திரம் அல்லேலூயா பாடிப் போற்றுவேன் இயேசு ராஜனுக்கே ஆதியுமந்தமும் இல்லோனே அருபனே உமக்கென்றும் பொற்கரனே ஓமேகாவே பொன்னகர் மன்னர் பூவில் வந்தாரே புல்லணை மீதிலே பட்சமுற்று தமிழ்
