Bible
🏠 Lyrics Chords Bible

Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்

சொன்னதை செய்வார்

அவர் வாக்கு பண்ணுவார்
visit பண்ணுவார் – 2
சொன்னபடி செய்து முடிப்பார் -2
சொன்னதை செய்வார்
செய்வதை சொல்வார்
செய்யாத ஒன்றையுமே
சொல்லவே மாட்டார் – 2

1) பொறுத்தும் பாத்தாச்சு
வயசும் ஆகிப் போச்சு
கர்ப்பம் செத்துப் போச்சு
கண்ணீரும் பெருகிப் போச்சு
பொறுத்தும் பார்த்து பார்த்து
வயசும் ஆகிப்போகி
கர்ப்பம் செத்துப்போயி
கண்ணீரும் பெருகிப்போச்சா
சொன்னவர் செய்யாமல் போவாரோ
சொன்னதை மறந்துப் போவாரோ -2

2) ஜெபித்தும் பாத்தாச்சு
நாட்களும் ஓடிப்போச்சு
நெருக்கம் கூடிப்போச்சு
கண்ணீரும் பெருகிப் போச்சு – 2
ஜெபத்தை கேட்காமல் போவாரோ பதிலை அனுப்பாமல் இருப்பாரோ – 2
சொன்னதை செய்வார்
செய்வதை சொல்வார்
செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் – 2
அவர் வாக்கு பண்ணுவார்
visit பண்ணுவார் – 2
சொன்னபடி செய்து முடிப்பார் – 2

Sonnathai Seivaar - சொன்னதை செய்வார் Lyrics in English

Avar vaakku pannnuvaar Visit pannnuvaar – 2 Sonnapati seythu mutippaar -2 Sonnathai seyvaar Seyvathai solvaar Seyyaatha ontaiyumae Sollavae maattar – 2 1) poraுththum paaththaachchu Vayasum aakip pochchu Karppam seththup pochchu Kannnneerum perukip pochchu Poraுththum paarththu paarththu Vayasum aakippoki Karppam seththuppoyi Kannnneerum perukippochchaா Sonnavar seyyaamal povaaro Sonnathai maranthup povaaro -2 2) jepiththum paaththaachchu Naatkalum otippochchu Nerukkam kootippochchu Kannnneerum perukip pochchu – 2 Jepaththai kaetkaamal povaaro pathilai anuppaamal iruppaaro – 2 Sonnathai seyvaar Seyvathai solvaar Seyyaatha ontaiyumae sollavae maattar – 2 Avar vaakku pannnuvaar Visit pannnuvaar – 2 Sonnapati seythu mutippaar – 2

PowerPoint Presentation Slides for the song Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sonnathai Seivaar - சொன்னதை செய்வார் PPT Sonnathai Seivaar PPT

அவர் வாக்கு பண்ணுவார் Avar vaakku pannnuvaar visit பண்ணுவார் – 2 Visit pannnuvaar – 2 சொன்னபடி செய்து முடிப்பார் -2 Sonnapati seythu mutippaar -2 சொன்னதை செய்வார் Sonnathai seyvaar செய்வதை சொல்வார் Seyvathai solvaar செய்யாத ஒன்றையுமே Seyyaatha ontaiyumae சொல்லவே மாட்டார் – 2 Sollavae maattar – 2 1) பொறுத்தும் பாத்தாச்சு 1) poraுththum paaththaachchu வயசும் ஆகிப் போச்சு Vayasum aakip pochchu கர்ப்பம் செத்துப் போச்சு Karppam seththup pochchu கண்ணீரும் பெருகிப் போச்சு Kannnneerum perukip pochchu பொறுத்தும் பார்த்து பார்த்து Poraுththum paarththu paarththu வயசும் ஆகிப்போகி Vayasum aakippoki கர்ப்பம் செத்துப்போயி Karppam seththuppoyi கண்ணீரும் பெருகிப்போச்சா Kannnneerum perukippochchaா சொன்னவர் செய்யாமல் போவாரோ Sonnavar seyyaamal povaaro சொன்னதை மறந்துப் போவாரோ -2 Sonnathai maranthup povaaro -2 2) ஜெபித்தும் பாத்தாச்சு 2) jepiththum paaththaachchu நாட்களும் ஓடிப்போச்சு Naatkalum otippochchu நெருக்கம் கூடிப்போச்சு Nerukkam kootippochchu கண்ணீரும் பெருகிப் போச்சு – 2 Kannnneerum perukip pochchu – 2 ஜெபத்தை கேட்காமல் போவாரோ பதிலை அனுப்பாமல் இருப்பாரோ – 2 Jepaththai kaetkaamal povaaro pathilai anuppaamal iruppaaro – 2 சொன்னதை செய்வார் Sonnathai seyvaar செய்வதை சொல்வார் Seyvathai solvaar செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் – 2 Seyyaatha ontaiyumae sollavae maattar – 2 அவர் வாக்கு பண்ணுவார் Avar vaakku pannnuvaar visit பண்ணுவார் – 2 Visit pannnuvaar – 2 சொன்னபடி செய்து முடிப்பார் – 2 Sonnapati seythu mutippaar – 2

Sonnathai Seivaar - சொன்னதை செய்வார் Song Meaning

He will vow
Will visit – 2
Will do as told -2
He will do what he says
He will say what he does
Nothing to do
He will never say – 2

1) Do not forget
Getting old
The pregnancy ended
Tears were increasing
Look and see
Getting old
The pregnancy was stillborn
Tears also increased
The person who said will not do it
Will forget what was said -2

2) Watch while praying
The days flew by
Closer
Tears also increased – 2
If he does not hear the prayer or does not send the answer – 2
He will do what he says
He will say what he does
He will never say anything he has not done – 2
He will vow
Will visit – 2
Will do as told – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar