Bible
Chords
🏠 Lyrics Chords Bible

Siyoniley En Thida - சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே

சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே


சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே
அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2)


1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ
கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே
அசையா என் நம்பிக்கை நங்கூரமே
இயேசுவில் மாத்திரமே (2)


2.புயலடித்தாலும் அலை மோதினாலும்
எவர் எனக்கெதிராய் எழும்பினாலும்
எனக்கு எட்டாத உயரத்திலே
எடுத்தவர் நிறுத்திடுவார் (2)


3.வியாதியினாலே காயம் வருந்தி
வாடியே மரண நிழல் சூழினும்
விசுவாசத்தின் கரத்தாலவர்
வாக்கை நான் பற்றிடுவேன் (2)


4.மா பரிசுத்த விசுவாசத்தாலே
மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே
திரை வழியாம் தன் சரீரத்தினால்
திறந்தாரே தூய வழி (2)


5.நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன்
என்னையே படைத்திட்டேன்
அவர் கரத்தில் முடிவுவரை

நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே

Siyoniley En Thida Lyrics in English

Seeyonilae en thida asthipaaram Kristhuvae Avar naan entum nampum kanmalai(2) 1.kalangiduvaeno pathariduvaeno Karththaril visuvaasam irukkaiyilae Asaiyaa en nampikkai nangaூramae Yesuvil maaththiramae (2) 2.puyalatiththaalum alai mothinaalum Evar enakkethiraay elumpinaalum Enakku ettatha uyaraththilae Eduththavar niraுththiduvaar (2) 3.viyaathiyinaalae kaayam varunthi Vaatiyae marana nilal soolinum Visuvaasaththin karaththaalavar Vaakkai naan pattiduvaen (2) 4.maa Parisuththa visuvaasaththaalae Maa Parisuththa sthalam aekidavae Thirai valiyaam than sareeraththinaal Thiranthaarae thooya vali (2) 5.naan visuvaasippor innaarentarivaen Ennaiyae pataiththittaேn Avar karaththil mutivuvarai Nadaththiduvaar muttaுmaay iratchippaarae

PowerPoint Presentation Slides for the song Siyoniley En Thida

by clicking the fullscreen button in the Top left. Or you can download Siyoniley En Thida PPT

சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே Seeyonilae en thida asthipaaram Kristhuvae அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2) Avar naan entum nampum kanmalai(2) 1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ 1.kalangiduvaeno pathariduvaeno கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே Karththaril visuvaasam irukkaiyilae அசையா என் நம்பிக்கை நங்கூரமே Asaiyaa en nampikkai nangaூramae இயேசுவில் மாத்திரமே (2) Yesuvil maaththiramae (2) 2.புயலடித்தாலும் அலை மோதினாலும் 2.puyalatiththaalum alai mothinaalum எவர் எனக்கெதிராய் எழும்பினாலும் Evar enakkethiraay elumpinaalum எனக்கு எட்டாத உயரத்திலே Enakku ettatha uyaraththilae எடுத்தவர் நிறுத்திடுவார் (2) Eduththavar niraுththiduvaar (2) 3.வியாதியினாலே காயம் வருந்தி 3.viyaathiyinaalae kaayam varunthi வாடியே மரண நிழல் சூழினும் Vaatiyae marana nilal soolinum விசுவாசத்தின் கரத்தாலவர் Visuvaasaththin karaththaalavar வாக்கை நான் பற்றிடுவேன் (2) Vaakkai naan pattiduvaen (2) 4.மா பரிசுத்த விசுவாசத்தாலே 4.maa Parisuththa visuvaasaththaalae மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே Maa Parisuththa sthalam aekidavae திரை வழியாம் தன் சரீரத்தினால் Thirai valiyaam than sareeraththinaal திறந்தாரே தூய வழி (2) Thiranthaarae thooya vali (2) 5.நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன் 5.naan visuvaasippor innaarentarivaen என்னையே படைத்திட்டேன் Ennaiyae pataiththittaேn அவர் கரத்தில் முடிவுவரை Avar karaththil mutivuvarai நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே Nadaththiduvaar muttaுmaay iratchippaarae

Siyoniley En Thida Song Meaning

Christ is my firm foundation in Zion
He is the rock that I believe forever(2).

1. To disturb or panic
Faith resides in God
Be still my anchor of faith
Only in Jesus (2)

2. Even if there is a storm or a wave
Whoever rises up against me
At a height beyond my reach
Taker stops (2)

3. Wounded by the patient
The shadow of death surrounds the wither
A man of faith
I will take the word (2)

4. By holy faith
The holy place is there
Through his body, the veil passes
Open is the Pure Way (2)

5. I know the rest of those who believe
I created myself
Until the end in his hand

He will guide and save completely

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar