Bible
🏠 Lyrics Chords Bible

Singaara Maaligaiyil - சிங்கார மாளிகையில்

சிங்கார மாளிகையில்


சிங்கார மாளிகையில்
ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன் (2)


1. ஆனந்தம் பாடி அன்பரைச்
சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் (2) -
அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள்
சூடி அன்பரில் மகிழ்ந்திடுவோம்
(2)


2. துயரப்பட்டவர் துதித்துப்
பாடுவார்
துதியின் உடையுடனே (2) – அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம் (2)


3. முள் முடி நமக்காய்
அணிந்த மெய்  இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் (2)-
அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள்
வெள்ளங்கி
தரித்தோராய்  துதித்திடுவோம்


4. பூமியின் அரசைப்
புதுப்பாட்டாய்  பாடி
புன்னகை பூத்திடுவோம் -
புது எண்ணெயால்
அபிஷேகம்
பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம்


5. மனுஷர் புகழ்ச்சி
மாய்மால வாழ்க்கை
களைந்தே ஒழித்திடுவோம் அங்கே
வெண்வஸ்திரம் தரித்து
தூயவரோடு மகிழ்வுடன்
வாழ்ந்திடுவோம்


6. திவ்ய சுபாவ பொறுமையைக்
காத்து கிரீடத்தைப் பற்றிக்
கொள்வோம் அவர் ஆலயத்
தூணாய்  நாட்டப்பட்டே நாம்
எந்நாளும் நிலைத்திருப்போம்


7. கிரயம் செலுத்தி ஆவியில்
ஏழ்மை கொண்டோராய்
வாழ்ந்திடுவோம்-ஜெயம்
பெற்ற நம் இயேசு அமர்ந்த
சிங்காசனம் அவரோடு

அமர்ந்திடுவோம்

Singaara Maaligaiyil Lyrics in English

Singaara maalikaiyil Jeyageethangal paadiduvom Seeyon manavaalanudan (2) 1. Aanantham paati anparaich Sernthu Aaraுthalatainthiduvom (2) - Angae Alangaara makimaiyin kireedangal Sooti anparil makilnthiduvom (2) 2. Thuyarappattavar thuthiththup Paaduvaar Thuthiyin utaiyudanae (2) – angae Uyaramaam seeyon unnatharodu Kaliththu kavi paaduvom (2) 3. Mul muti namakkaay Annintha mey  Yesuvin Thirumukam kanndiduvom (2)- Angae Muththiraiyitta suththarkal Vellangi Thariththoraay  thuthiththiduvom 4. Poomiyin arasaip Puthuppaattay  paati Punnakai pooththiduvom - Puthu ennnneyaal Apishaekam Pannnappattaோraay Mannnnaasai oliththiduvom 5. Manushar pukalchchi Maaymaala vaalkkai Kalainthae oliththiduvom angae Vennvasthiram thariththu Thooyavarodu makilvudan Vaalnthiduvom 6. Thivya supaava poraுmaiyaik Kaaththu kireedaththaip pattik Kolvom avar aalayath Thoonnaay  naattappattaே naam Ennaalum nilaiththiruppom 7. Kirayam seluththi aaviyil Aelmai konntooraay Vaalnthiduvom-jeyam Petta nam Yesu amarntha Singaasanam avarodu Amarnthiduvom

PowerPoint Presentation Slides for the song Singaara Maaligaiyil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Singaara Maaligaiyil PPT

சிங்கார மாளிகையில் Singaara maalikaiyil ஜெயகீதங்கள் பாடிடுவோம் Jeyageethangal paadiduvom சீயோன் மணவாளனுடன் (2) Seeyon manavaalanudan (2) 1. ஆனந்தம் பாடி அன்பரைச் 1. Aanantham paati anparaich சேர்ந்து Sernthu ஆறுதலடைந்திடுவோம் (2) - Aaraுthalatainthiduvom (2) - அங்கே Angae அலங்கார மகிமையின் கிரீடங்கள் Alangaara makimaiyin kireedangal சூடி அன்பரில் மகிழ்ந்திடுவோம் Sooti anparil makilnthiduvom (2) 2. துயரப்பட்டவர் துதித்துப் 2. Thuyarappattavar thuthiththup பாடுவார் Paaduvaar துதியின் உடையுடனே (2) – அங்கே Thuthiyin utaiyudanae (2) – angae உயரமாம் சீயோன் உன்னதரோடு Uyaramaam seeyon unnatharodu களித்து கவி பாடுவோம் (2) Kaliththu kavi paaduvom (2) 3. முள் முடி நமக்காய் 3. Mul muti namakkaay அணிந்த மெய்  இயேசுவின் Annintha mey  Yesuvin திருமுகம் கண்டிடுவோம் (2)- Thirumukam kanndiduvom (2)- அங்கே Angae முத்திரையிட்ட சுத்தர்கள் Muththiraiyitta suththarkal வெள்ளங்கி Vellangi தரித்தோராய்  துதித்திடுவோம் Thariththoraay  thuthiththiduvom 4. பூமியின் அரசைப் 4. Poomiyin arasaip புதுப்பாட்டாய்  பாடி Puthuppaattay  paati புன்னகை பூத்திடுவோம் - Punnakai pooththiduvom - புது எண்ணெயால் Puthu ennnneyaal அபிஷேகம் Apishaekam பண்ணப்பட்டோராய் Pannnappattaோraay மண்ணாசை ஒழித்திடுவோம் Mannnnaasai oliththiduvom 5. மனுஷர் புகழ்ச்சி 5. Manushar pukalchchi மாய்மால வாழ்க்கை Maaymaala vaalkkai களைந்தே ஒழித்திடுவோம் அங்கே Kalainthae oliththiduvom angae வெண்வஸ்திரம் தரித்து Vennvasthiram thariththu தூயவரோடு மகிழ்வுடன் Thooyavarodu makilvudan வாழ்ந்திடுவோம் Vaalnthiduvom 6. திவ்ய சுபாவ பொறுமையைக் 6. Thivya supaava poraுmaiyaik காத்து கிரீடத்தைப் பற்றிக் Kaaththu kireedaththaip pattik கொள்வோம் அவர் ஆலயத் Kolvom avar aalayath தூணாய்  நாட்டப்பட்டே நாம் Thoonnaay  naattappattaே naam எந்நாளும் நிலைத்திருப்போம் Ennaalum nilaiththiruppom 7. கிரயம் செலுத்தி ஆவியில் 7. Kirayam seluththi aaviyil ஏழ்மை கொண்டோராய் Aelmai konntooraay வாழ்ந்திடுவோம்-ஜெயம் Vaalnthiduvom-jeyam பெற்ற நம் இயேசு அமர்ந்த Petta nam Yesu amarntha சிங்காசனம் அவரோடு Singaasanam avarodu அமர்ந்திடுவோம் Amarnthiduvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum