Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Settrilirunthu Thooki - சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்

சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்
கன்மலைமேல் என்னை நிறுத்தினார்
எந்தன் இயேசு என் ஆண்டவர்

பாவத்திலே நான் கிடந்தேன்
இயேசுவையோ நான் அறியேன்
இருளில் குளிரில் தனியாய் அலைந்தேன்
என்னை தேடி என் நேசர் வந்தார்

என் பாவங்கள் நீங்கினதே
ரத்தத்தாலே மீட்டெடுத்தார்
நீதியின் வஸ்திரம் எனக்கும் அளித்தார்
அல்லேலுயா நான் சுத்தமானேன்

Settrilirunthu Thooki Lyrics in English

Settilirunthu thookki eduththaar
Kanmalaimael ennai niraுththinaar
Enthan Yesu en aanndavar

Paavaththilae naan kidanthaen
Yesuvaiyo naan ariyaen
Irulil kuliril thaniyaay alainthaen
Ennai thaeti en naesar vanthaar

En paavangal neenginathae
Raththaththaalae meetteduththaar
Neethiyin vasthiram enakkum aliththaar
Allaeluyaa naan suththamaanaen

PowerPoint Presentation Slides for the song Settrilirunthu Thooki

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Settrilirunthu Thooki – சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார் PPT
Settrilirunthu Thooki PPT

என்னை சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்கன்மலைமேல் நிறுத்தினார் எந்தன் இயேசு ஆண்டவர் பாவத்திலே கிடந்தேன் இயேசுவையோ அறியேன் இருளில் குளிரில் தனியாய் அலைந்தேன் தேடி நேசர் வந்தார் தமிழ்