Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Setril Irunthu Thookinar - சேற்றிலிருந்து தூக்கினார்

சேற்றிலிருந்து தூக்கினார்

கன்மலைமேல் நிறுத்தினார்

பாவமான வாழ்க்கையை
மாற்றித் தந்தாரே
துன்பமான வாழ்க்கையில்
இன்பம் தந்தாரே

அவர் எந்தன் கன்மலை
அவர் எந்தன் கன்மலையானர்

Setril Irunthu Thookinar Lyrics in English

settilirunthu thookkinaar

kanmalaimael niruththinaar

paavamaana vaalkkaiyai
maattith thanthaarae
thunpamaana vaalkkaiyil
inpam thanthaarae

avar enthan kanmalai
avar enthan kanmalaiyaanar

PowerPoint Presentation Slides for the song Setril Irunthu Thookinar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Setril Irunthu Thookinar – சேற்றிலிருந்து தூக்கினார் PPT
Setril Irunthu Thookinar PPT

தமிழ்