Bible
🏠 Lyrics Chords Bible

Salomin Raaja - சாலேமின் ராசா

சாலேமின் ராசா

சாலேமின் ராசா, சங்கையின் ராசா

1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத்
தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் — சாலேமின்

2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச்
சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? — சாலேமின்

3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே – நீர்
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே — சாலேமின்

4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே – இந்த
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே — சாலேமின்

5. சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே – உந்தச்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக் கூவுதே — சாலேமின்

salomin raaja – சாலேமின் ராசா – Salemin Raja -Salamin Raja lyrics 

Salomin Raaja - சாலேமின் ராசா Lyrics in English

Saalaemin raasaa, sangaiyin raasaa 1. Saalaemin raasaa, sangaiyin raasaa, svaami, vaarumaen – inthath Thaarannimeethinil aalukai seythidach saduthi vaarumaen — saalaemin 2. Seekkiram varuvomenturaiththuppona selvakkumaaranae – inthach Seermikum maantharkal thaetiththirikinta seythikaeleero? — saalaemin 3. Etti etti ummai annnnaanthu paarththuk kannpooththup pokuthae – neer Suttikkaattippona vaakkuththaththam niraivaeralaakuthae — saalaemin 4. Nangai Jerusalempattinam ummai naatiththaeduthae – intha Naanilaththilulla jeevappiraannikal thaetivaaduthae — saalaemin 5. Saatchiyaakach supavisesham thaarannimaevuthae – unthach Saatchikalutaiya iraththangalellaam thaavik koovuthae — saalaemin Salomin raaja – saalaemin raasaa – Salemin Raja -Salamin Raja lyrics

PowerPoint Presentation Slides for the song Salomin Raaja - சாலேமின் ராசா

by clicking the fullscreen button in the Top left. Or you can download Salomin Raaja - சாலேமின் ராசா PPT Salomin Raaja PPT

சாலேமின் ராசா, சங்கையின் ராசா Saalaemin raasaa, sangaiyin raasaa 1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத் 1. Saalaemin raasaa, sangaiyin raasaa, svaami, vaarumaen – inthath தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் — சாலேமின் Thaarannimeethinil aalukai seythidach saduthi vaarumaen — saalaemin 2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச் 2. Seekkiram varuvomenturaiththuppona selvakkumaaranae – inthach சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? — சாலேமின் Seermikum maantharkal thaetiththirikinta seythikaeleero? — saalaemin 3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே – நீர் 3. Etti etti ummai annnnaanthu paarththuk kannpooththup pokuthae – neer சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே — சாலேமின் Suttikkaattippona vaakkuththaththam niraivaeralaakuthae — saalaemin 4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே – இந்த 4. Nangai Jerusalempattinam ummai naatiththaeduthae – intha நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே — சாலேமின் Naanilaththilulla jeevappiraannikal thaetivaaduthae — saalaemin 5. சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே – உந்தச் 5. Saatchiyaakach supavisesham thaarannimaevuthae – unthach சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக் கூவுதே — சாலேமின் Saatchikalutaiya iraththangalellaam thaavik koovuthae — saalaemin salomin raaja – சாலேமின் ராசா – Salemin Raja -Salamin Raja lyrics Salomin raaja – saalaemin raasaa – Salemin Raja -Salamin Raja lyrics

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar