Bible
🏠 Lyrics Chords Bible

Rompa Nallavar - இயேசுவே நீர் நல்லவர்

இயேசுவே நீர் நல்லவர்

இயேசுவே நீர் நல்லவர் (2)
உடைக்கப்பட்ட நேரங்களில்
துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய் (2)
ரொம்ப நல்லவராய் இருப்பவரே

எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே – இயேசுவே
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு
ஓயாமல் முத்தம் செய்கிறேன்

இயேசுவே நீர் நல்லவர் (2)
உடைக்கப்பட்ட நேரங்களில்
துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய் (2)
ரொம்ப நல்லவராய் இருப்பவரே

எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே – இயேசுவே
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு
ஓயாமல் முத்தம் செய்கிறேன்

Rompa Nallavar Lyrics in English

Yesuvae neer nallavar (2) Utaikkappatta naerangalil Thunnaiyaaka ninteer Enakku nallavaraay (2) Rompa nallavaraay iruppavarae Eppati naan nanti umakku solluvaen Seytha nanmaikal aeraalamae – Yesuvae Iratchippin paaththiraththai eduththuk konndu Oyaamal muththam seykiraேn Yesuvae neer nallavar (2) Utaikkappatta naerangalil Thunnaiyaaka ninteer Enakku nallavaraay (2) Rompa nallavaraay iruppavarae Eppati naan nanti umakku solluvaen Seytha nanmaikal aeraalamae – Yesuvae Iratchippin paaththiraththai eduththuk konndu Oyaamal muththam seykiraேn

PowerPoint Presentation Slides for the song Rompa Nallavar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Rompa Nallavar PPT

இயேசுவே நீர் நல்லவர் (2) Yesuvae neer nallavar (2) உடைக்கப்பட்ட நேரங்களில் Utaikkappatta naerangalil துணையாக நின்றீர் Thunnaiyaaka ninteer எனக்கு நல்லவராய் (2) Enakku nallavaraay (2) ரொம்ப நல்லவராய் இருப்பவரே Rompa nallavaraay iruppavarae எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன் Eppati naan nanti umakku solluvaen செய்த நன்மைகள் ஏராளமே – இயேசுவே Seytha nanmaikal aeraalamae – Yesuvae இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு Iratchippin paaththiraththai eduththuk konndu ஓயாமல் முத்தம் செய்கிறேன் Oyaamal muththam seykiraேn இயேசுவே நீர் நல்லவர் (2) Yesuvae neer nallavar (2) உடைக்கப்பட்ட நேரங்களில் Utaikkappatta naerangalil துணையாக நின்றீர் Thunnaiyaaka ninteer எனக்கு நல்லவராய் (2) Enakku nallavaraay (2) ரொம்ப நல்லவராய் இருப்பவரே Rompa nallavaraay iruppavarae எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன் Eppati naan nanti umakku solluvaen செய்த நன்மைகள் ஏராளமே – இயேசுவே Seytha nanmaikal aeraalamae – Yesuvae இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு Iratchippin paaththiraththai eduththuk konndu ஓயாமல் முத்தம் செய்கிறேன் Oyaamal muththam seykiraேn

Rompa Nallavar Song Meaning

Jesus You Are Good (2)
At broken times
You stood by
good to me (2)
He is very good

How can I thank you?
The benefits are many – Jesus
Taking the role of salvation
Kissing nonstop

Jesus You Are Good (2)
At broken times
You stood by
good to me (2)
He is very good

How can I thank you?
The benefits are many – Jesus
Taking the role of salvation
Kissing nonstop

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum