Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ratchanya Magimai - இரட்சண்யம் மகிமை

Ratchanya Magimai
இரட்சண்யம் மகிமை
துதி கன வல்லமை
இயேசுவுக்கு சொந்தமல்லவா
ஆவியின் வல்லமை
கிருபை மேல் கிருபை
தருகின்ற தேவன் அல்லவா(2)

நான் பாடி ஸ்தோத்தரிப்பேன்
சங்கீர்த்தனம் பண்ணிடுவேன் (2)
உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன் (2)

1. சாரோனின் ரோஜா நீரே
சீயோனில் பெரியவரே
சாத்தானை ஜெயிக்க
சத்துவம் அளிப்பீர்
பாடுவேன் அல்லேலூயா

2. காருண்யம் உள்ளவரே
கரம் பற்றி நடத்திடுமே
கண்மணி போல
காத்திட்டதாலே
பாடுவேன் அல்லேலூயா

3. சாலேமின் ராஜா நீரே
சமாதான காரணரே
ஷாலோம் என்றாலே
சமாதானம் தானே
பாடுவேன் அல்லேலூயா

4. மரணத்தை வென்றவரே
மறைவிடமானவரே
வசனத்தை அனுப்பி
குணமாக்குவீரே
பாடுவேன் அல்லேலூயா

Ratchanya Magimai Lyrics in English

Ratchanya Magimai iratchannyam makimai thuthi kana vallamai Yesuvukku sonthamallavaa aaviyin vallamai kirupai mael kirupai tharukinta Dhevan allavaa(2)naan paati sthoththarippaen sangaீrththanam pannnniduvaen (2) ummil entum makilnthiduvaen (2)1. Saaronin rojaa neerae seeyonil periyavarae saaththaanai jeyikka saththuvam alippeer paaduvaen Alleluya2. Kaarunnyam ullavarae karam patti nadaththidumae kannmanni pola kaaththittathaalae paaduvaen Alleluya3. Saalaemin raajaa neerae samaathaana kaaranarae shaalom entalae samaathaanam thaanae paaduvaen Alleluya4. Maranaththai ventavarae maraividamaanavarae vasanaththai anuppi kunamaakkuveerae paaduvaen Alleluya

PowerPoint Presentation Slides for the song Ratchanya Magimai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ratchanya Magimai – இரட்சண்யம் மகிமை PPT
Ratchanya Magimai PPT

Ratchanya Magimai Song Meaning

Ratchanya Magimai
Salvation is glory
Praise is mighty
Does not belong to Jesus
The power of the spirit
Grace upon grace
Is it not God who gives (2)

I will sing and give thanks
I will perform Sankirthanam (2)
I will delight in you forever (2)

1. Rose of Sharon is your water
Great One in Zion
Defeat Satan
You will give health
I will sing hallelujah

2. Merciful One
Hold your hand
Like an eyeball
Because of the weather
I will sing hallelujah

3. You are the king of Salem
Because of peace
Shalom
Peace itself
I will sing hallelujah

4. O conqueror of death
O hiding place
Send the verse
Heal me
I will sing hallelujah

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பாடுவேன் அல்லேலூயா வல்லமை கிருபை நீரே Ratchanya Magimai இரட்சண்யம் மகிமை துதி கன இயேசுவுக்கு சொந்தமல்லவா ஆவியின் தருகின்ற தேவன் அல்லவாநான் பாடி ஸ்தோத்தரிப்பேன் தமிழ்