Sign in / My account
Lyrics PPT

Raajan Thaveethurilulla PPT - ராஜன் தாவீதூரிலுள்ள

1. ராஜன் தாவீதூரிலுள்ள
மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
கன்னி மாதா பாலன் தன்னை
முன்னணையில் வைத்தாரே
மாதா, மரியம்மாள் தான்
பாலன், இயேசு கிறிஸ்துதான்

Slide 1

1. ராஜன் தாவீதூரிலுள்ள மாட்டுக் கொட்டில் ஒன்றிலே கன்னி மாதா பாலன் தன்னை முன்னணையில் வைத்தாரே மாதா, மரியம்மாள் தான் பாலன், இயேசு கிறிஸ்துதான்

Slide 2

2. வானம் விட்டுப் பூமி வந்தார் மா கர்த்தாதி கர்த்தரே அவர் வீடோமாட்டுக்கொட்டில், தொட்டிலோ முன்னணையே ஏழையோடு ஏழையாய் வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்

Slide 3

2. பாலனாய்க் கீழ்ப்படிந்தார் பாலிய பருவம் எல்லாம் அன்பாய் பெற்றோர்க்கு அடங்கினார் அவர்போல் கீழ்ப்படிவோம், சாந்தத்தோடு நடப்போம்

Slide 4

4. பாலர்க்கேற்ற பாதை காட்ட பாலனாக வளர்ந்தார் பலவீன மாந்தன்போல துன்பம் துக்கம் சகித்தார் இன்ப துன்ப நாளிலும் துணைசெய்வார் நமக்கும்

Slide 5

5. நம்மை மீட்ட நேசர் தம்மை கண்ணால் கண்டு களிப்போம் அவர் தாமே மோஷ லோக நாதர் என்று அறிவோம் பாலரை அன்பாகவே தம்மிடத்தில் சேர்ப்பாரே

Slide 6

6. மாட்டுத் தொழுவத்திலல்ல தெய்வ ஆசனத்திலும் ஏழைக்கோலமாக அல்ல ராஜ கிரீடம் சூடியும் மீட்பர் வீற்றிருக்கின்றார் பாலர் சூழ்ந்து போற்றுவர்

Raajan Thaveethurilulla PowerPoint

Raajan Thaveethurilulla - ராஜன் தாவீதூரிலுள்ள Lyrics

Raajan Thaveethurilulla PPT

Download Raajan Thaveethurilulla Tamil PPT