Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Putharkalin Maththiyil - முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla

1. முள்ளுள்ள புதர்களின் மத்தியில்
ஒரு ரோஜா புஷ்பம் உளதே
மா சௌந்தரியம் ஆனவரே
இயேசு நாதனே எம் தேவனே

வாழ்த்துமே எங்கள் தேவனே
ஜீவ நாட்களிலும் மறுயாத்திரையிலும்
நன்றியோடே நாம் பாடிடுவோம் – (2)

2. இதயம் மிக கசந்து நொந்து
மனம் கிலேசம் அடைந்திடும் நாள்
மனப் புண்ணில் எண்ணெய்
தடவி மன ஆறுதல் தந்திடுவார்

3. தந்தை தாயும் எம் சொந்தமானோரும்
கைவிட்டாலும் நம்மவர் மாறிடார்
துன்பத்தில் எம்மை தாங்கிடுவார்
இன்பங்கள் எமக்கீந்திடுவார்

முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla Putharkalin Maththiyil Lyrics in English

1. Mullulla putharkalin maththiyil oru rojaa pushpam ulathae maa saunthariyam aanavarae Yesu naathanae em thaevanae vaalththumae engal thaevanae jeeva naatkalilum maraுyaaththiraiyilum nantiyotae naam paadiduvom – (2) 2. Ithayam mika kasanthu nonthu manam kilaesam atainthidum naal manap punnnnil ennnney thadavi mana aaraுthal thanthiduvaar 3. Thanthai thaayum em sonthamaanorum kaivittalum nammavar maaridaar thunpaththil emmai thaangiduvaar inpangal emakgeenthiduvaar

PowerPoint Presentation Slides for the song முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla Putharkalin Maththiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Putharkalin Maththiyil – முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla PPT
Putharkalin Maththiyil PPT

எம் தேவனே முள்ளுள்ள புதர்களின் மத்தியில் ரோஜா புஷ்பம் உளதே மா சௌந்தரியம் ஆனவரே இயேசு நாதனே வாழ்த்துமே எங்கள் ஜீவ நாட்களிலும் மறுயாத்திரையிலும் நன்றியோடே தமிழ்