Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Poorattam Niraintha Ulagaththiley - போராட்டம் நிறைந்த உலகத்திலே

போராட்டம் நிறைந்த உலகத்திலே
பெற்றுக் கொள்ளத்தக்கதாய்
நாம் ஓடுவோம்

1.ஓடுபவர் எல்லாம் ஓடுவர்
ஒருவனே பெறுவான் பந்தயப் பொருளை

2.நிச்சயமில்லாது ஓடாமல் நாம்
முழு நிச்சயமாய் ஓடிடுவோம்

3.அழிவுள்ள கிரீடத்திற்காய் அல்ல
அழியாத கிரீடம் பெற ஓடிடுவோம்

4.அடைந்தாயிற்றென்று எண்ணாமல் – நாம்
இலக்கைநோக்கி தொடர்ந்திடுவோம்

5.நீதியின் கிரீடத்தைப் பெறவே நாம்
விசுவாசத்தைக் காத்துக்கொள்வோம்

6.முன்னோடியானவர் இயேசுவின்பின்
மகிமை நோக்கி ஓடிடுவோம்

7.பாரமான பாவங்கள் எல்லாம்
தள்ளிவிட்டே நாம் ஓடிடுவோம்

8.பரிசுத்தர்களுக்கென்று ஒப்புக்கொடுத்த

விசுவாசத்திற்காய் நாம் போராடுவோம்

Poorattam Niraintha Ulagaththiley Lyrics in English

Poraattam niraintha ulakaththilae pettaுk kollaththakkathaay naam oduvom 1.odupavar ellaam oduvar oruvanae peraுvaan panthayap porulai 2.nichchayamillaathu odaamal naam mulu nichchayamaay odiduvom 3.alivulla kireedaththirkaay alla aliyaatha kireedam pera odiduvom 4.atainthaayittentu ennnnaamal – naam ilakkaiNnokki thodarnthiduvom 5.neethiyin kireedaththaip peravae naam visuvaasaththaik kaaththukkolvom 6.munnotiyaanavar Yesuvinpin makimai Nnokki odiduvom 7.paaramaana paavangal ellaam thallivittaே naam odiduvom 8.Parisuththarkalukkentu oppukkoduththa visuvaasaththirkaay naam poraaduvom

PowerPoint Presentation Slides for the song Poorattam Niraintha Ulagaththiley

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poorattam Niraintha Ulagaththiley – போராட்டம் நிறைந்த உலகத்திலே PPT
Poorattam Niraintha Ulagaththiley PPT

ஓடிடுவோம் போராட்டம் நிறைந்த உலகத்திலே பெற்றுக் கொள்ளத்தக்கதாய்நாம் ஓடுவோம் ஓடுபவர் ஓடுவர் ஒருவனே பெறுவான் பந்தயப் பொருளை நிச்சயமில்லாது ஓடாமல் முழு நிச்சயமாய் அழிவுள்ள கிரீடத்திற்காய் அல்ல தமிழ்