Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pitha Suthan Aaviyae - பிதா சுதன் ஆவியே

1. பிதா சுதன் ஆவியே
ஏகரான ஸ்வாமியே
கேளும் நெஞ்சின் வேண்டலை
தாரும் சமாதானத்தை
அன்புக்கேற்ற உணர்வும்
அன்னியோன்னிய ஐக்கியமும்
ஈந்து ஆசீர்வதியும்
திவ்விய நேசம் ஊற்றிடும்.

2. உந்தன் அடியாரை நீர்
ஒரே மந்தையாக்குவீர்
ஒரே ஆவியும் உண்டே
விசுவாசமும் ஒன்றே
ஒன்றே எங்கள் நம்பிக்கை
ஐக்கியமாக்கி எங்களை
ஆண்டுகொள்ளும் கர்த்தரே
ஏக சிந்தை தாருமே.

3. மீட்டுக்கொண்ட ஆண்டவா
அன்னியோன்னிய காரணா
ஜீவ நேசா தேவரீர்
வேண்டல் கேட்டிரங்குவீர்
பிதா சுதன் ஆவியே
ஏகரான ஸ்வாமியே
உந்தன் திவ்விய ஐக்கியமும்
தந்து ஆட்கொண்டருளும்

Pitha Suthan Aaviyae – பிதா சுதன் ஆவியே Lyrics in English

1. Pithaa suthan aaviyae aekaraana svaamiyae kaelum nenjin vaenndalai thaarum samaathaanaththai anpukkaetta unarvum anniyonniya aikkiyamum eenthu aaseervathiyum thivviya naesam oottidum. 2. Unthan atiyaarai neer orae manthaiyaakkuveer orae aaviyum unntae visuvaasamum onte onte engal nampikkai aikkiyamaakki engalai aanndukollum karththarae aeka sinthai thaarumae. 3. Meettukkonnda aanndavaa anniyonniya kaarannaa jeeva naesaa thaevareer vaenndal kaettiranguveer pithaa suthan aaviyae aekaraana svaamiyae unthan thivviya aikkiyamum thanthu aatkonndarulum

PowerPoint Presentation Slides for the song Pitha Suthan Aaviyae – பிதா சுதன் ஆவியே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pitha Suthan Aaviyae – பிதா சுதன் ஆவியே PPT
Pitha Suthan Aaviyae PPT

பிதா சுதன் ஆவியே ஏகரான ஸ்வாமியே அன்னியோன்னிய ஐக்கியமும் திவ்விய உந்தன் ஒன்றே கேளும் நெஞ்சின் வேண்டலை தாரும் சமாதானத்தை அன்புக்கேற்ற உணர்வும் ஈந்து ஆசீர்வதியும் தமிழ்