Bible
Lyrics PPT

Pisasanavan Thotruponavan PPT - பிசாசானவன் தோற்றுப்போனவன்

பிசாசானவன் தோற்றுப்போனவன்
சிலுவையில் அவன் தலை நசுங்கினதே -2
வல்லமையின் அதிகாரம் நம் கையிலே
சிலுவையிலே ஏசு நமக்கு தந்தார் -2

Slide 1

பிசாசானவன் தோற்றுப்போனவன் சிலுவையில் அவன் தலை நசுங்கினதே -2 வல்லமையின் அதிகாரம் நம் கையிலே சிலுவையிலே ஏசு நமக்கு தந்தார் -2

Slide 2

1. பிசாசானவன் நம் காலின் கீழே தேவ பிள்ளைகள் மேலே அவனுக்கு அதிகாரம் இல்லை -2 ஒன்று சேர்ந்து நாம் ஏசுவை துதிக்கும் போது அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம் -2

Slide 3

2. பிசாசானவன் பொய்யன்தானே அவனின் வார்த்தைகள் நம்பவேண்டாம் சத்திய ஆவி நமக்குளே சகலமும் போதித்து நடத்திடுவார்

Slide 4

3. ஆவியானவர் என் மேலே இருக்கிறார் அனுதினமும் என்னை நடத்துகிறார் பரிசுத்த அக்கினி எனக்குளே அனைத்திட யாரலும் முடியாது

Pisasanavan Thotruponavan PowerPoint

Pisasanavan Thotruponavan - பிசாசானவன் தோற்றுப்போனவன் Lyrics

Pisasanavan Thotruponavan PPT

Download Pisasanavan Thotruponavan Tamil PPT