Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pisasaanavan Thottruponuvan - பிசாசனவன் தோற்றுப்போனவன்

பிசாசனவன் தோற்றுப்போனவன்
சிலுவையில் அவன் தலை நசுங்கினதே
வல்லமையின் அதிகாரம் நம் கையிலே
சிலுவையிலே இயேசு நமக்கு தந்தார்

பிசாசனவன் நம் காலின் கீழே
தேவ பிள்ளை மேல்
அவனுக்கு அதிகாரம் இல்லை

ஒன்று சேர்ந்து நாம் இயேசுவை
துதிக்கும்போது
அவன் கிரியைகளை
நாம் அழித்திடலாம்

பிசாசனவன் பொய்யன் தானே
அவனின் வார்த்தைகள் நம்பவேண்டாம்
சத்திய ஆவி நமக்குள்ளே
சகலமும் போதித்து நடத்திடுவார்

ஆவியானவர் என் மேலே இருக்கிறார்
அனுதினமும் என்னை நடத்துகிறார்
பரிசுத்த அக்கினி எனக்குள்ளே
அணைத்திட யாராலும் முடியாது

Pisasaanavan thottruponuvan Lyrics in English

Pisaasanavan thottaுpponavan siluvaiyil avan thalai nasunginathae vallamaiyin athikaaram nam kaiyilae siluvaiyilae Yesu namakku thanthaar pisaasanavan nam kaalin geelae thaeva pillai mael avanukku athikaaram illai ontu sernthu naam Yesuvai thuthikkumpothu avan kiriyaikalai naam aliththidalaam pisaasanavan poyyan thaanae avanin vaarththaikal nampavaenndaam saththiya aavi namakkullae sakalamum pothiththu nadaththiduvaar Aaviyaanavar en maelae irukkiraar anuthinamum ennai nadaththukiraar Parisuththa akkini enakkullae annaiththida yaaraalum mutiyaathu

PowerPoint Presentation Slides for the song Pisasaanavan thottruponuvan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pisasaanavan Thottruponuvan – பிசாசனவன் தோற்றுப்போனவன் PPT
Pisasaanavan Thottruponuvan PPT

பிசாசனவன் அதிகாரம் நம் தோற்றுப்போனவன் சிலுவையில் தலை நசுங்கினதே வல்லமையின் கையிலே சிலுவையிலே இயேசு நமக்கு தந்தார் காலின் கீழே தேவ பிள்ளை அவனுக்கு இல்லை தமிழ்