Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Piranthar Piranthar Yesu Piranthar - பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்-2
மனிதனை மீட்கவே இவ்வுலகிலே பிறந்தாரே-2

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்ததை கொண்டாடுவோம்-2

உன்னையும் என்னையும் நேசிக்கவே
இவ்வுலகில் மனிதராய் பிறந்தாரே-2
ஏழையின் மனுக்கோலம் எடுத்தவரே-2
இவரே உலகின் நாயகரே-2

பாவங்கள் சாபங்கள் போக்கிடவே
பரிசுத்தராய் உலகில் வாழ்ந்தவரே-2
பிதாவின் செல்ல குமாரன் இவர்-2
இவரே உலகின் இரட்சகரே-2

பிறந்தார் பிறந்தார் வானவர் புவி
மானிடர் புகழ் பாடிட பிறந்தார்

Piranthar Piranthar Yesu Piranthar – பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார் Lyrics in English

piranthaar piranthaar Yesu piranthaar-2
manithanai meetkavae ivvulakilae piranthaarae-2

konndaaduvom konndaaduvom
Yesu piranthathai konndaaduvom-2

unnaiyum ennaiyum naesikkavae
ivvulakil manitharaay piranthaarae-2
aelaiyin manukkolam eduththavarae-2
ivarae ulakin naayakarae-2

paavangal saapangal pokkidavae
parisuththaraay ulakil vaalnthavarae-2
pithaavin sella kumaaran ivar-2
ivarae ulakin iratchakarae-2

piranthaar piranthaar vaanavar puvi
maanidar pukal paatida piranthaar

PowerPoint Presentation Slides for the song Piranthar Piranthar Yesu Piranthar – பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Piranthar Piranthar Yesu Piranthar – பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார் PPT
Piranthar Piranthar Yesu Piranthar PPT

தமிழ்