Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pathil Tharum Deva Pathiltharumae - பதில்தாரும் தேவா

பதில்தாரும் தேவா பதில்தாருமே
ஜெபத்தை கேட்டு பதில்தாருமே

பதில்தாரும் தேவா பதில்தாருமே
ஜெபத்தை கேட்டு பதில்தாருமே

பதில்தாருமே பதில்தாருமே -2

தேசம் அழிகிறதே
கொள்ளை நோயினால் அழிகிறதே -2
கண்ணோக்கி பாரும் தேவா -2
தேசத்தில் மனமிரங்கும் -2

குற்றங்களை மன்னித்திடும்
மீறுதலை எடுத்துப்போடும்-2
ஒருவிசை மன்னியுமே-2
எழும்பிட தயைகாட்டும்-2

அழுகுரல் கேட்டிடுதே
நெஞ்சம் வலிக்கிறதே-2
எழுப்புதல் வந்திடவே-2
ஜனத்தின் அறீயாமை நீங்கிடவே-2

பதில்தாரும் தேவா – Pathil Tharum Deva Pathiltharumae Lyrics in English

Pathilthaarum thaevaa pathilthaarumae jepaththai kaettu pathilthaarumae pathilthaarum thaevaa pathilthaarumae jepaththai kaettu pathilthaarumae pathilthaarumae pathilthaarumae -2 thaesam alikirathae kollai Nnoyinaal alikirathae -2 kannnnokki paarum thaevaa -2 thaesaththil manamirangum -2 kuttangalai manniththidum meeraுthalai eduththuppodum-2 oruvisai manniyumae-2 elumpida thayaikaattum-2 alukural kaetdiduthae nenjam valikkirathae-2 elupputhal vanthidavae-2 janaththin areeyaamai neengidavae-2

PowerPoint Presentation Slides for the song பதில்தாரும் தேவா – Pathil Tharum Deva Pathiltharumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pathil Tharum Deva Pathiltharumae – பதில்தாரும் தேவா PPT
Pathil Tharum Deva Pathiltharumae PPT

பதில்தாருமே தேவா பதில்தாரும் ஜெபத்தை கேட்டு அழிகிறதே தேசம் கொள்ளை நோயினால் கண்ணோக்கி பாரும் தேசத்தில் மனமிரங்கும் குற்றங்களை மன்னித்திடும் மீறுதலை எடுத்துப்போடும் ஒருவிசை மன்னியுமே தமிழ்