Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisutha Devan Neere Vallamai Devan - பரிசுத்த தேவன் நீரே வல்லமை தேவன் நீரே

பரிசுத்த தேவன் நீரே வல்லமை தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
இயேசுவே உம் நாமத்தை
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
நீர் தேவன் நீர் இராஜா என்றும்

1. கேருபீன் சேராபீன்கள்
உந்தனை தொழுதிடுதே
வல்லமை இறங்கிடவே
உந்தனை தொழுதிடுவோம் — பரிசுத்த

2. உம்மை போல் தேவன் இல்லை
பூமியில் பணிந்திடவே
அற்புத தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் — பரிசுத்த

3. மேலான தேவன் நீரே
மேலான நாமமிதே
மாந்தர்கள் பணிகின்றாரே
உம்மையே தொழுதிடுவோம் — பரிசுத்த

4. சத்திய பாதைகளில்
நித்தமும் நடந்திடவே
உத்தமர் தேவன் நீரே
உம்மையே தொழுதிடுவோம் — பரிசுத்த

Parisutha Devan Neere Vallamai Devan Lyrics in English

Parisuththa Dhevan neerae vallamai Dhevan neerae
Ententum tholuthiduvom naam
Yesuvae um naamaththai
Ententum tholuthiduvom naam
Neer Dhevan neer iraajaa entum

1. Kaerupeen seraapeenkal
Unthanai tholuthiduthae
Vallamai irangidavae
Unthanai tholuthiduvom — Parisuththa

2. Ummai pol Dhevan illai
Poomiyil panninthidavae
Arputha Dhevan neerae
Ententum tholuthiduvom — Parisuththa

3. Maelaana Dhevan neerae
Maelaana naamamithae
Maantharkal pannikintarae
Ummaiyae tholuthiduvom — Parisuththa

4. Saththiya paathaikalil
Niththamum nadanthidavae
Uththamar Dhevan neerae
Ummaiyae tholuthiduvom — Parisuththa

PowerPoint Presentation Slides for the song Parisutha Devan Neere Vallamai Devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisutha Devan Neere Vallamai Devan – பரிசுத்த தேவன் நீரே வல்லமை தேவன் நீரே PPT
Parisutha Devan Neere Vallamai Devan PPT

தேவன் தொழுதிடுவோம் பரிசுத்த நீரே என்றென்றும் வல்லமை நீர் உந்தனை மேலான உம்மையே இயேசுவே உம் நாமத்தை இராஜா கேருபீன் சேராபீன்கள் தொழுதிடுதே இறங்கிடவே உம்மை தமிழ்