Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paava Mannippin - பாவ மன்னிப்பின் நிச்சயத்தை

பாவ மன்னிப்பின் நிச்சயத்தை
பெற்றுக் கொள்ள வேண்டும்
பரலோகத்தில் ஓர் இடம் நீ பெற வேண்டும்
     இயேசு தருகிறார் இன்று தருகிறார்
     அதற்காகத் தான் சிலுவையிலே
     இரத்தம் சிந்தி விட்டார்
 
1.  முதன் முதலாய் தேவனுக்கு உகந்ததைத் தேடு
   பின்பு எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்
 
2.  நீ தேடும் நிம்மது இயேசு தருகிறார்
   நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு
 
3.  வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே (ளே)
   வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார் – நீ
 
4.  இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை
   இயேசுராஜா நாமம் இல்லாமல் இரட்சிப்பும் இல்லை

Paava Mannippin Lyrics in English

Paava mannippin nichchayaththai pettaுk kolla vaenndum paralokaththil or idam nee pera vaenndum      Yesu tharukiraar intu tharukiraar      atharkaakath thaan siluvaiyilae      iraththam sinthi vittar   1.  muthan muthalaay thaevanukku ukanthathaith thaedu    pinpu ellaamae unakku serththuth thanthiduvaar   2.  nee thaedum nimmathu Yesu tharukiraar    nee naadum viduthalai avaridam unndu   3.  varuththappattu paarangal sumakkinta makanae (lae)    varuvaayaa Yesu intu vaalvu thanthiduvaar – nee   4.  iraththam sinthuthal illaamal paava mannippillai    Yesuraajaa naamam illaamal iratchippum illai

PowerPoint Presentation Slides for the song Paava Mannippin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paava Mannippin – பாவ மன்னிப்பின் நிச்சயத்தை PPT
Paava Mannippin PPT

இயேசு தருகிறார் பாவ இன்று இரத்தம் தந்திடுவார் இல்லாமல் மன்னிப்பின் நிச்சயத்தைபெற்றுக் வேண்டும்பரலோகத்தில் பெற அதற்காகத் சிலுவையிலே சிந்தி விட்டார் முதன் முதலாய் தேவனுக்கு உகந்ததைத் தமிழ்