Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Orunalum Unnai Maravean - ஒரு நாளும் உனை மறவேன்

ஒரு நாளும் உனை மறவேன்
தாயே ஒருநாளும் உனை மறவேன் (2)

1. கடல்நீரில் மிதந்தாலும் வானமதில் பறந்தாலும் -2
உலகமெலாம் அறிந்தாலும் -2 உத்தமனாய்ப் பிறந்தாலும்

2. நினைப்பவைகள் நடந்தாலும் நிலைகுலைந்தே மடிந்தாலும் -2
என்னைப்பிறர்தான் இகழ்ந்தாலும் -2 இனிதாகப் புகழ்ந்தாலும்

3. சோதனைகள் சூழ்ந்தாலும் வேதனைகள் அடைந்தாலும் -2
சாதனைகள் படைத்தாலும் – 2 சரித்திரமாய் முளைத்தாலும்

Orunalum Unnai Maravean Lyrics in English

oru naalum unai maravaen

thaayae orunaalum unai maravaen (2)

1. kadalneeril mithanthaalum vaanamathil paranthaalum -2

ulakamelaam arinthaalum -2 uththamanaayp piranthaalum

2. ninaippavaikal nadanthaalum nilaikulainthae matinthaalum -2

ennaippirarthaan ikalnthaalum -2 inithaakap pukalnthaalum

3. sothanaikal soolnthaalum vaethanaikal atainthaalum -2

saathanaikal pataiththaalum – 2 sariththiramaay mulaiththaalum

PowerPoint Presentation Slides for the song Orunalum Unnai Maravean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Orunalum Unnai Maravean – ஒரு நாளும் உனை மறவேன் PPT
Orunalum Unnai Maravean PPT

தமிழ்