Bible
🏠 Lyrics Chords Bible

O Enthan Ullam - ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்

ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்

ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்
என் வாழ்க்கையில்
எல்லாம் நிறைந்திருப்பதால்

உம்மைத் துதிப்பேன் நான்
உம்மைத் துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை
போற்றி பாடித் துதிப்பேன்

கண்மணி போல காத்துக் கொள்வதால்
உம் கரங்களில் என்னை சுமந்து செல்வதால்

பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால்
உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால்

ஆவியில் என்னை நிறைத்திருப்பதால்
ஆச்சரியமாக நடத்திச் செல்வதால்

O enthan ullam Lyrics in English

O enthan ullam neer vanthathaal En vaalkkaiyil Ellaam nirainthiruppathaal Ummaith thuthippaen naan Ummaith thuthippaen Intum entum ummai Potti paatith thuthippaen Kannmanni pola kaaththuk kolvathaal Um karangalil ennai sumanthu selvathaal Peyar solli ennai alaiththiruppathaal Um karangalil ennai varainthiruppathaal Aaviyil ennai niraiththiruppathaal Aachchariyamaaka nadaththich selvathaal

PowerPoint Presentation Slides for the song O enthan ullam

by clicking the fullscreen button in the Top left. Or you can download O enthan ullam PPT O Enthan Ullam PPT

ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால் O enthan ullam neer vanthathaal என் வாழ்க்கையில் En vaalkkaiyil எல்லாம் நிறைந்திருப்பதால் Ellaam nirainthiruppathaal உம்மைத் துதிப்பேன் நான் Ummaith thuthippaen naan உம்மைத் துதிப்பேன் Ummaith thuthippaen இன்றும் என்றும் உம்மை Intum entum ummai போற்றி பாடித் துதிப்பேன் Potti paatith thuthippaen கண்மணி போல காத்துக் கொள்வதால் Kannmanni pola kaaththuk kolvathaal உம் கரங்களில் என்னை சுமந்து செல்வதால் Um karangalil ennai sumanthu selvathaal பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால் Peyar solli ennai alaiththiruppathaal உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால் Um karangalil ennai varainthiruppathaal ஆவியில் என்னை நிறைத்திருப்பதால் Aaviyil ennai niraiththiruppathaal ஆச்சரியமாக நடத்திச் செல்வதால் Aachchariyamaaka nadaththich selvathaal

O enthan ullam Song Meaning

Oh whose soul you came from
in my life
Because everything is full

I will praise you
I will praise you
Yours today and forever
I will sing praises

By protecting it like an apple
By carrying me in your arms

Because he called me by name
Because you have painted me in your arms

By filling me with the Spirit
By acting as a surprise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar