Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nithya Vaasiyum - நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற

நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற
நாமம் உடையவரே
மகத்துவமும் உன்னதமுமான
நாமம் உடையவரே

எல்லா நாமத்திலும்
நீர் மேலானவர்
சர்வ பூமிக்கெல்லாம்
ஆண்டவர் நீரே

பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர்
எல்லா கனத்திற்க்கும் நீர் பாத்திரர்

மேலானவர் நீர் மேலானவர்
எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்
நல்லவர் நீர் பெரியவர்
உன்னதர் நீர் உயர்ந்தவர்

பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
நீர் ஒருவரே பரிசுத்தர்

Nithya vaasiyum Lyrics in English

Niththiya vaasiyum Parisuththar enkira naamam utaiyavarae makaththuvamum unnathamumaana naamam utaiyavaraeellaa naamaththilum neer maelaanavar sarva poomikkellaam aanndavar neeraeParisuththar neer Parisuththar Parisuththar neer Parisuththar ellaa makimaikkum neer paaththirar ellaa kanaththirkkum neer paaththirarmaelaanavar neer maelaanavar ellaa naamaththilum neer maelaanavar nallavar neer periyavar unnathar neer uyarnthavarParisuththar neer Parisuththar neer oruvarae Parisuththar

PowerPoint Presentation Slides for the song Nithya vaasiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nithya Vaasiyum – நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற PPT
Nithya Vaasiyum PPT

Nithya vaasiyum Song Meaning

The eternal resident is also holy
O Lord of Name
Magnificence and excellence
O Lord of Name

In all the name
He is above you
All over the world
You are the Lord

You are holy
You are holy
You are the vessel of all glory
Water is a vessel for all weight

He who is above you is above you
You are above all names
You are good and great
You are exalted

You are holy
You alone are holy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் பரிசுத்தர் மேலானவர் எல்லா நாமம் நாமத்திலும் நித்திய வாசியும் என்கிற உடையவரே மகத்துவமும் உன்னதமுமான உடையவரேஎல்லா சர்வ பூமிக்கெல்லாம் ஆண்டவர் நீரேபரிசுத்தர் மகிமைக்கும் பாத்திரர் தமிழ்