Lyrics PPT

Nirapunkapa Nirapunkapa PPT - நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்
பாத்திரத்தை தண்ணீரால் நிரப்புங்கப்பா
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்
பரிசுத்த ஆவியால் நிரப்புங்கப்பா

Slide 1

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் பாத்திரத்தை தண்ணீரால் நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம் பரிசுத்த ஆவியால் நிரப்புங்கப்பா

Slide 2

1. இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும் எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும்

Slide 3

2. ஆறாக பெருக்கெடுத்து ஓடணும் ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும்

Slide 4

3. தூய வாழ்வு தினம் வாழணும் தாய்நாடு உம்பாதம் திரும்பணும்-என்

Slide 5

4. அப்பா உம் ஏக்கங்கள் அறியணும் தப்பாமல் உம் வழியில் நடக்கணும்

Slide 6

5. பாவங்கள் சாபங்கள் நீக்கணும் பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்

Nirapunkapa Nirapunkapa PowerPoint

Nirapunkapa Nirapunkapa - நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் Lyrics

Nirapunkapa Nirapunkapa PPT

Download Nirapunkapa Nirapunkapa Tamil PPT