என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க அக்னியாலே
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
ஆவியினாலே நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
உம் வல்லமையாலே நிரப்பிடுங்க
நிழலை தொடுவோர் சுகத்தை பெறனும்
கச்சயை தொடுவோர் அற்புதம் பெறனும்
பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
பவுலை போல் பயன்படுத்திடுங்க
காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
முடிவுக்கு வரணும்
மூழ்கனுமே நான் மூழ்கனுமே
ஆவியின் நதியிலே மூழ்கனுமே
நிரம்பணுமே நான் நிரம்பணுமே
பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே
தெருவெல்லாம் உம் அக்கினி நதியை
என்னை கொண்டு பாய்ந்திட செய்யும்
செய்திடுங்க ஐய்யா செய்திடுங்க
நதியாய் பாய்ந்திட செய்திடுங்க
Nirapidunga Enna Nirapidunga Lyrics in English
Enna nirappungappaa unga vallamaiyaalae enna nirappungappaa unga akniyaalaenirappidunga enna nirappidunga aaviyinaalae nirappidunga nirappidunga enna nirappidunga um vallamaiyaalae nirappidunganilalai thoduvor sukaththai peranum kachchayai thoduvor arputham peranum paethuru pol enna nirappidunga pavulai pol payanpaduththidungakaaliyaana paaththiramaaka vaalntha vaalkkai mutivukku varanum moolkanumae naan moolkanumae aaviyin nathiyilae moolkanumae nirampanumae naan nirampanumae Parisuththa aaviyaal nirampanumaetheruvellaam um akkini nathiyai ennai konndu paaynthida seyyum seythidunga aiyyaa seythidunga nathiyaay paaynthida seythidunga
PowerPoint Presentation Slides for the song Nirapidunga Enna Nirapidunga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nirapidunga Enna Nirapidunga – என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே PPT
Nirapidunga Enna Nirapidunga PPT
Nirapidunga Enna Nirapidunga Song Meaning
Fill it with your power
What fill up your fire?
Fill up what fill up
Be filled with the Spirit
Fill up what fill up
Fill it with your power
Those who touch the shade will find happiness
Those who touch the chalice will receive a miracle
Fill in what Peter did
Use it like Paul
A life lived as an empty vessel
To come to an end
I am drowning
Immerse yourself in the river of spirit
Full I am full
Be filled with the Holy Spirit
All the streets are your river of fire
Makes me jump
Do it sir, do it
Let it flow like a river
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நிரப்பிடுங்க மூழ்கனுமே செய்திடுங்க நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே உம் தொடுவோர் பெறனும் நிரம்பணுமே பாய்ந்திட அக்னியாலேநிரப்பிடுங்க ஆவியினாலே நிரப்பிடுங்கநிழலை சுகத்தை கச்சயை அற்புதம் பேதுரு பவுலை தமிழ்
