Bible
🏠 Lyrics Chords Bible

Nesikkiren Yesuvai - நேசிக்கிறேன் இயேசுவே

நேசிக்கிறேன் இயேசுவே

நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
இயேசுவே உம்மை நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
இயேசுவை நேசிக்கிறேன்-2

1.பாரமான சிலுவையை
எப்படி சுமந்தீரய்யா
தடியால் உம்மை அடித்தபோது
எப்படி சகித்தீரய்யா
உம் முகத்தில் காரி துப்பினபோது
எப்படி பொறுத்தீரய்யா
என்னால் நினைத்துப்பார்க்க முடியலையே
நீர் எப்படி தாங்கினீரோ

உம் அன்பிற்கு ஈடான அன்பை
இந்த உலகத்தில் காணவில்லை
உம் அன்பிற்கு ஈடான அன்பு
இந்த உலகத்தில் எங்கும் இல்லை
இதைவிட மேலாக அன்பு காட்ட
யாருக்கும் முடிவதில்லை
உம்மைப்போல என்னை இந்த உலகில்
நேசிக்க எவரும் இல்லை-2

2.தாகம் என்று சொன்னபோது
கசப்பு காடியை கொடுத்தனரே
உம் வஸ்திரத்தை கிழித்தெரிந்து
நிர்வாணம் ஆக்கினாரே
முப்பத்தி ஒன்பது தடவை உம்மை
கசையால் அடித்தனரே
முள்முடி சூட்டி ஆணி அடித்த போதும்
இவர்களை மன்னியும் என்றீர் அல்லோ

உம் அன்பிற்கு ஈடான அன்பை
இந்த உலகத்தில் காணவில்லை
உம் அன்பிற்கு ஈடான அன்பு
இந்த உலகத்தில் எங்கும் இல்லை
இதைவிட மேலாக அன்பு காட்ட
யாருக்கும் முடிவதில்லை
உம்மைப்போல என்னை இந்த உலகில்
நேசிக்க எவரும் இல்லை-3

நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
இயேசுவே உம்மை நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
இயேசுவை நேசிக்கிறேன்
என் உயிர் உள்ள மட்டும்
உம்மைத்தானே நான் நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
இயேசுவை நேசிக்கிறேன்
ஓ..இயேசுவை நேசிக்கிறேன்
ஓ .. ஓ…இயேசுவை நேசிக்கிறேன்

நேசிக்கிறேன் இயேசுவே - Nesikkiren Yesuvai Lyrics in English

Naesikkiraேn naesikkiraேn Yesuvae ummai naesikkiraேn Naesikkiraேn naesikkiraேn Yesuvai naesikkiraேn-2 1.paaramaana siluvaiyai Eppati sumantheerayyaa Thatiyaal ummai atiththapothu Eppati sakiththeerayyaa Um mukaththil kaari thuppinapothu Eppati poraுththeerayyaa Ennaal ninaiththuppaarkka mutiyalaiyae Neer eppati thaangineero Um anpirku eedaana anpai Intha ulakaththil kaanavillai Um anpirku eedaana anpu Intha ulakaththil engum illai Ithaivida maelaaka anpu kaatta Yaarukkum mutivathillai Ummaippola ennai intha ulakil Naesikka evarum illai-2 2.thaakam entu sonnapothu Kasappu kaatiyai koduththanarae Um vasthiraththai kiliththerinthu Nirvaanam aakkinaarae Muppaththi onpathu thadavai ummai Kasaiyaal atiththanarae Mulmuti sootti aanni atiththa pothum Ivarkalai manniyum enteer allo Um anpirku eedaana anpai Intha ulakaththil kaanavillai Um anpirku eedaana anpu Intha ulakaththil engum illai Ithaivida maelaaka anpu kaatta Yaarukkum mutivathillai Ummaippola ennai intha ulakil Naesikka evarum illai-3 Naesikkiraேn naesikkiraேn Yesuvae ummai naesikkiraேn Naesikkiraேn naesikkiraேn Yesuvai naesikkiraேn En uyir ulla mattum Ummaiththaanae naan naesikkiraேn Naesikkiraேn naesikkiraேn Yesuvai naesikkiraேn O..Yesuvai naesikkiraேn O .. O…Yesuvai naesikkiraேn

PowerPoint Presentation Slides for the song நேசிக்கிறேன் இயேசுவே - Nesikkiren Yesuvai

by clicking the fullscreen button in the Top left. Or you can download நேசிக்கிறேன் இயேசுவே - Nesikkiren Yesuvai PPT Nesikkiren Yesuvai PPT

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் Naesikkiraேn naesikkiraேn இயேசுவே உம்மை நேசிக்கிறேன் Yesuvae ummai naesikkiraேn நேசிக்கிறேன் நேசிக்கிறேன் Naesikkiraேn naesikkiraேn இயேசுவை நேசிக்கிறேன்-2 Yesuvai naesikkiraேn-2 1.பாரமான சிலுவையை 1.paaramaana siluvaiyai எப்படி சுமந்தீரய்யா Eppati sumantheerayyaa தடியால் உம்மை அடித்தபோது Thatiyaal ummai atiththapothu எப்படி சகித்தீரய்யா Eppati sakiththeerayyaa உம் முகத்தில் காரி துப்பினபோது Um mukaththil kaari thuppinapothu எப்படி பொறுத்தீரய்யா Eppati poraுththeerayyaa என்னால் நினைத்துப்பார்க்க முடியலையே Ennaal ninaiththuppaarkka mutiyalaiyae நீர் எப்படி தாங்கினீரோ Neer eppati thaangineero உம் அன்பிற்கு ஈடான அன்பை Um anpirku eedaana anpai இந்த உலகத்தில் காணவில்லை Intha ulakaththil kaanavillai உம் அன்பிற்கு ஈடான அன்பு Um anpirku eedaana anpu இந்த உலகத்தில் எங்கும் இல்லை Intha ulakaththil engum illai இதைவிட மேலாக அன்பு காட்ட Ithaivida maelaaka anpu kaatta யாருக்கும் முடிவதில்லை Yaarukkum mutivathillai உம்மைப்போல என்னை இந்த உலகில் Ummaippola ennai intha ulakil நேசிக்க எவரும் இல்லை-2 Naesikka evarum illai-2 2.தாகம் என்று சொன்னபோது 2.thaakam entu sonnapothu கசப்பு காடியை கொடுத்தனரே Kasappu kaatiyai koduththanarae உம் வஸ்திரத்தை கிழித்தெரிந்து Um vasthiraththai kiliththerinthu நிர்வாணம் ஆக்கினாரே Nirvaanam aakkinaarae முப்பத்தி ஒன்பது தடவை உம்மை Muppaththi onpathu thadavai ummai கசையால் அடித்தனரே Kasaiyaal atiththanarae முள்முடி சூட்டி ஆணி அடித்த போதும் Mulmuti sootti aanni atiththa pothum இவர்களை மன்னியும் என்றீர் அல்லோ Ivarkalai manniyum enteer allo உம் அன்பிற்கு ஈடான அன்பை Um anpirku eedaana anpai இந்த உலகத்தில் காணவில்லை Intha ulakaththil kaanavillai உம் அன்பிற்கு ஈடான அன்பு Um anpirku eedaana anpu இந்த உலகத்தில் எங்கும் இல்லை Intha ulakaththil engum illai இதைவிட மேலாக அன்பு காட்ட Ithaivida maelaaka anpu kaatta யாருக்கும் முடிவதில்லை Yaarukkum mutivathillai உம்மைப்போல என்னை இந்த உலகில் Ummaippola ennai intha ulakil நேசிக்க எவரும் இல்லை-3 Naesikka evarum illai-3 நேசிக்கிறேன் நேசிக்கிறேன் Naesikkiraேn naesikkiraேn இயேசுவே உம்மை நேசிக்கிறேன் Yesuvae ummai naesikkiraேn நேசிக்கிறேன் நேசிக்கிறேன் Naesikkiraேn naesikkiraேn இயேசுவை நேசிக்கிறேன் Yesuvai naesikkiraேn என் உயிர் உள்ள மட்டும் En uyir ulla mattum உம்மைத்தானே நான் நேசிக்கிறேன் Ummaiththaanae naan naesikkiraேn நேசிக்கிறேன் நேசிக்கிறேன் Naesikkiraேn naesikkiraேn இயேசுவை நேசிக்கிறேன் Yesuvai naesikkiraேn ஓ..இயேசுவை நேசிக்கிறேன் O..Yesuvai naesikkiraேn ஓ .. ஓ…இயேசுவை நேசிக்கிறேன் O .. O…Yesuvai naesikkiraேn

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar