Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nenjathilae Thooimaiyundo - நெஞ்சத்திலே தூய்மையுண்டோ!

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ!

இயேசு வருகின்றார்.!

நொறுங்குண்ட நெஞ்சத்தையே

இயேசு அழைக்கிறார்.!

வருந்தி சுமக்கும் பாரம் – உன்னை

கொடிய இருளில் சேர்க்கும் -2

செய்த பாவம் இனி போதும்

அவர் பாதம் வந்து சேரும் -2

குருதி சிந்தும் நெஞ்சம் – உன்னை

கூர்ந்து நோக்கும் கண்கள் – 2

செய்த பாவம் இனி போதும்

அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் -2

மாய லோக வாழ்வு – உன்னில்

கோடி இன்பம் காட்டும் – 2

என்னில் வாழும் அன்பர் இயேசு

உன்னில் வாழ இடம் வேண்டும் – 2

Nenjathilae Thooimaiyundo Lyrics in English

Nenjaththilae thooymaiyunntoo! Yesu varukintar.! Noraுngunnda nenjaththaiyae Yesu alaikkiraar.! Varunthi sumakkum paaram – unnai kotiya irulil serkkum -2 seytha paavam ini pothum avar paatham vanthu serum -2 kuruthi sinthum nenjam – unnai koornthu Nnokkum kannkal – 2 seytha paavam ini pothum angu paarum senneer vellam -2 maaya loka vaalvu – unnil koti inpam kaattum – 2 ennil vaalum anpar Yesu unnil vaala idam vaenndum – 2

PowerPoint Presentation Slides for the song Nenjathilae Thooimaiyundo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nenjathilae Thooimaiyundo – நெஞ்சத்திலே தூய்மையுண்டோ! PPT
Nenjathilae Thooimaiyundo PPT

இயேசு உன்னை செய்த பாவம் இனி போதும் உன்னில் நெஞ்சத்திலே தூய்மையுண்டோ வருகின்றார் நொறுங்குண்ட நெஞ்சத்தையே அழைக்கிறார் வருந்தி சுமக்கும் பாரம் கொடிய இருளில் சேர்க்கும் தமிழ்