Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neethiman Naan - நீதிமான் நான் நீதிமான் நான்

நீதிமான் நான் நீதிமான் நான்
இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் -இயேசுவின்

பனைமரம்போல் நான் செழித்தோங்குவேன்
கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன்
கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டு
முதிர்வயதிலும் நான் கனிதருவேன்

காலையிலே உம் கிருபையையும்
இரவினிலே உம் சத்தியத்தையும்
பத்து நரம்புகள் இசையோடு
பாடிப்பாடி மகிழ்ந்திருப்பேன்

ஆண்டவனே என் கற்பாறை
அவரிடம் அநீதியே இல்லை
என்றே முழக்கம் செய்திடுவேன்
செழுமையும் பசுமையுமாய் வளர்வேன்

ராஜாவின் ஆட்சி வருகையிலே
கதிரவனைப் போல் பிரகாசிப்பேன்-இயேசு
ஆகாயமண்டல விண்மீனாய்
முடிவில்லா காலமும் ஒளிவீசுவேன்

எதிரியின் வலிமையை மேற்கொள்ள
அதிகாரம் எனக்குத் தந்துள்ளார்
புதுஎண்ணை அபிஷேகம் என் தலைமேல்
பொழிந்து பொழிந்து மகிழ்கின்றீர்

கர்த்தரின் கண்கள் என்மேலே
என் வேண்டுதல் கேட்கின்றார்
மன்றாடும்போது செவிசாய்த்து
மாபெறும் விடுதலை தருகின்றார்

Neethiman naan Lyrics in English

Neethimaan naan neethimaan naan iraththaththaalae kaluvappatta neethimaan -Yesuvinpanaimarampol naan seliththonguvaen kaethuru marampol valarnthiduvaen karththarin illaththil naattappattu muthirvayathilum naan kanitharuvaenkaalaiyilae um kirupaiyaiyum iravinilae um saththiyaththaiyum paththu narampukal isaiyodu paatippaati makilnthiruppaenaanndavanae en karpaarai avaridam aneethiyae illai ente mulakkam seythiduvaen selumaiyum pasumaiyumaay valarvaenraajaavin aatchi varukaiyilae kathiravanaip pol pirakaasippaen-Yesu aakaayamanndala vinnmeenaay mutivillaa kaalamum oliveesuvaenethiriyin valimaiyai maerkolla athikaaram enakkuth thanthullaar puthuennnnai apishaekam en thalaimael polinthu polinthu makilkinteerkarththarin kannkal enmaelae en vaennduthal kaetkintar mantadumpothu sevisaayththu maaperaுm viduthalai tharukintar

PowerPoint Presentation Slides for the song Neethiman naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neethiman Naan – நீதிமான் நான் நீதிமான் நான் PPT
Neethiman Naan PPT

Neethiman naan Song Meaning

I am righteous I am righteous
A righteous man washed in the blood of Jesus

I will flourish like a palm tree
I will grow like a cedar tree
Planted in the house of God
Even in adulthood, I will be grateful

Your grace in the morning
And your truth in the night
Ten nerves with music
I would have enjoyed singing

Lord is my rock
There is no injustice in him
I will shout
I will grow rich and green

During the reign of the King
I will shine like a ray-Jesus
A celestial galaxy
I will shine forever

To take on the strength of the enemy
He has given me authority
Anointing with new oil on my head
You enjoy showering and showering

God's eyes are upon me
He hears my prayers
Listen when you plead
Gives forgiveness and liberation

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீதிமான் உம் பொழிந்து இரத்தத்தாலே கழுவப்பட்ட இயேசுவின்பனைமரம்போல் செழித்தோங்குவேன் கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன் கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டு முதிர்வயதிலும் கனிதருவேன்காலையிலே கிருபையையும் இரவினிலே சத்தியத்தையும் பத்து தமிழ்