நீரே எல்லாம் இயேசுவே
உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ
நீரே எல்லாம் இயேசுவே
ஆராதிப்பேன் இயேசுவை
இன்பமோ துன்பமோ
சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன் இயேசுவை
நேசிப்பேன் இயேசுவை
நன்மையோ தீமையோ
செல்வமோ வறுமையோ
நேசிப்பேன் இயேசுவை
பின் தொடர்வேன் இயேசுவை
வேற்றியோ தோல்வியோ
நிந்தையோ புகழ்ச்சியோ
பின் தொடர்வேன் இயேசுவை
Neerea ellam Lyrics in English
Neerae ellaam Yesuvae uyarvo thaalvo maranamo jeevano neerae ellaam Yesuvaeaaraathippaen Yesuvai inpamo thunpamo sukamo viyaathiyo aaraathippaen Yesuvainaesippaen Yesuvai nanmaiyo theemaiyo selvamo varaுmaiyo naesippaen Yesuvaipin thodarvaen Yesuvai vaettiyo tholviyo ninthaiyo pukalchchiyo pin thodarvaen Yesuvai
PowerPoint Presentation Slides for the song Neerea ellam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neerea Ellam – நீரே எல்லாம் இயேசுவே PPT
Neerea Ellam PPT
Neerea ellam Song Meaning
You are all Jesus
High or low
Death or life
You are all Jesus
I worship Jesus
Pleasure or pain
Health or illness
I worship Jesus
I love Jesus
Good or bad
Wealth or poverty
I love Jesus
Then I will follow Jesus
Win or lose
Blame or praise
Then I will follow Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசுவை நீரே தொடர்வேன் இயேசுவே உயர்வோ தாழ்வோ மரணமோ ஜீவனோ இயேசுவேஆராதிப்பேன் இன்பமோ துன்பமோ சுகமோ வியாதியோ ஆராதிப்பேன் இயேசுவைநேசிப்பேன் நன்மையோ தீமையோ செல்வமோ வறுமையோ தமிழ்
