இயேசுவே நீர் போதுமே எப்போதுமே
நீர் இல்லா வாழ்வு
அது வீணாய் போனது
நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது
தனிமையின் பாதையில் தவித்திடும் வேளையில்
தாயைப்போல் என்னை தேற்றினீர்
சோதனை நேரத்தில்
சோர்ந்து நான் போகையில்
தூக்கியே தோளில் சுமந்தீர்
தாயின் கருவில் கண்டவரே
தாங்கி என்னை சுமந்தவரே
தரணியில் தஞ்சம் என்றும் நீர்தானையா
நீர் இல்லா வாழ்வு அது வீணாய் போனது
நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது
மரணத்தின் பாதையில்
மனந்தளர்ந்த நேரத்தில்
மருத்துவராய் வந்தீர்
மறுரூபமாக்கிட மகிமையில் சேர்த்திட
மணவாளனாய் வருவீர்
விண்ணை விட்டு மண்ணில் வந்தீர்
என்னை மீட்க ஜீவன் தந்தீர்
இயேசுவே உந்தன் அன்பு ஒன்றே போதுமே
நீர் இல்லா வாழ்வு அது வீணாய் போனது
நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது
இயேசுவே நீர் போதுமேYesuve Neer Pothume Lyrics in English
Yesuvae neer pothumae eppothumae neer illaa vaalvu athu veennaay ponathu neer illaamal naan engae vaalvathu thanimaiyin paathaiyil thaviththidum vaelaiyil thaayaippol ennai thaettineer sothanai naeraththil sornthu naan pokaiyil thookkiyae tholil sumantheer thaayin karuvil kanndavarae thaangi ennai sumanthavarae tharanniyil thanjam entum neerthaanaiyaa neer illaa vaalvu athu veennaay ponathu neer illaamal naan engae vaalvathu maranaththin paathaiyil mananthalarntha naeraththil maruththuvaraay vantheer maraுroopamaakkida makimaiyil serththida manavaalanaay varuveer vinnnnai vittu mannnnil vantheer ennai meetka jeevan thantheer Yesuvae unthan anpu onte pothumae neer illaa vaalvu athu veennaay ponathu neer illaamal naan engae vaalvathu
PowerPoint Presentation Slides for the song இயேசுவே நீர் போதுமேYesuve Neer Pothume
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Pothume – இயேசுவே நீர் போதுமேYesuve PPT
Neer Pothume PPT
இயேசுவே நீர் போதுமேYesuve Neer Pothume Song Meaning
Jesus you are always enough
Life without water
It was wasted
Where can I live without water?
While wandering the path of solitude
You have chosen me like a mother
During the test
Tired as I go
Lift it up and carry it on your shoulder
He who is seen in the womb of the mother
Bearer and bearer of me
A refuge in Tarani is also a river
Life without water is wasted
Where can I live without water?
On the road to death
At a relaxed time
You came as a doctor
Add to glory to redefine
You will come as a bridegroom
You left the sky and came to earth
You gave life to redeem me
Jesus, your love alone is enough
Life without water is wasted
Where can I live without water?
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் இல்லா வாழ்வு வீணாய் போனது இல்லாமல் எங்கே வாழ்வது என்னை இயேசுவே போதுமே பாதையில் நேரத்தில் வந்தீர் எப்போதுமே தனிமையின் தவித்திடும் வேளையில் தாயைப்போல் தமிழ்
