நீர் என்னை அழைத்தீரே உம் சேவைக்காய் – 2
நீர் என்னை அழைத்தீரே உம் தேவைக்காய் – 2
உம் சித்தம் செய்ய என்னை நீர் அழைத்தீர் – 2
உம் சித்தம் கேட்டேன் உம் சித்தம் செய்வேன் – 2
அழியும் என் சரீரத்திலே அழியா உம் ராஜ்ஜியம்
அமைத்திட அழைத்தீரே என்னையும் அழைத்தீரே – 2
ராஜ்ஜியம் அமைத்திட என்னையும் அழைத்தீரே
என்னையே அழைத்து ஊழியம் தந்தீர்
என்னையே கொடுத்து ஊழியம் செய்வேன் – 2
மலகத்தை வெறுப்பேன் உம்மையே சேவிப்பேன்
உந்தன் அன்பு என்னை எந்நாளும் வாழவைக்கும் – 2
Neer Ennai Azhaitheerae Lyrics in English
Neer ennai alaiththeerae um sevaikkaay – 2
Neer ennai alaiththeerae um thaevaikkaay – 2
Um siththam seyya ennai neer alaiththeer – 2
Um siththam kaettaேn um siththam seyvaen – 2
Aliyum en sareeraththilae aliyaa um raajjiyam
Amaiththida alaiththeerae ennaiyum alaiththeerae – 2
Raajjiyam amaiththida ennaiyum alaiththeerae
Ennaiyae alaiththu ooliyam thantheer
Ennaiyae koduththu ooliyam seyvaen – 2
Malakaththai veraுppaen ummaiyae sevippaen
Unthan anpu ennai ennaalum vaalavaikkum – 2
PowerPoint Presentation Slides for the song Neer Ennai Azhaitheerae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Ennai Azhaiththeerae Um Saevaikkaay – 2 – நீர் என்னை அழைத்தீரே உம் சேவைக்காய் – 2 PPT
Neer Ennai Azhaiththeerae Um Saevaikkaay – 2 PPT

