Bible
Lyrics PPT

Natchathiram Vanthathu PPT - நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது

நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது
உலகில் வெளிச்சம் தந்தது
வாழ்க்கையிலே வந்தது வழிகாட்ட வந்தது
வாழ்க்கையிலே ஒளி தந்தது

Slide 1

நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது உலகில் வெளிச்சம் தந்தது வாழ்க்கையிலே வந்தது வழிகாட்ட வந்தது வாழ்க்கையிலே ஒளி தந்தது

Slide 2

இம்மானுவேல் தேவனை மண்ணில் வந்த வேந்தனை மகிழ்வுடன் பாடிடுவேன் நான் தேவாதி தேவனை மண்ணில் வந்த ராஜனை வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்

Slide 3

உயிரை தந்த தேவனே உயிரோடு கலந்த தேவனே

Slide 4

அன்பான தேவனே ஆருயிர் நண்பனே மகிழ்வுடன் பாடிடுவேன் நான் இவ்வுலக ராஜனை ஈகையின் மன்னனை வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்

Natchathiram vanthathu PowerPoint

Natchathiram Vanthathu - நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது Lyrics

Natchathiram Vanthathu PPT

Download Natchathiram vanthathu Tamil PPT