Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

NANDRI SOLVAEN - நான் சிறுமையும் எளிமையுமானவன்

நான் சிறுமையும் எளிமையுமானவன்
நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே
ஒன்றுக்கும் உதவாத களிமண் நான்
என்னையும் உம் கரம் வனைந்ததே

நன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம்
ஆராதிப்பேன் உம்மையே

நன்றி நன்றி நன்றி ராஜா

நீர் செய்த உபகாரங்கள்-அவை
எண்ணி முடியாதவை
எப்படி நன்றி சொல்வேன்
எண்ணில்லா நன்மை செய்தீர்

குப்பையில் கிடந்த என்னை
உயர உயர்த்தினீரே
எண்ணையினால் தலையை
அபிஷேகமும் செய்தீரே

பெலவீனமான என்னை
உந்தன் பெலத்தால் இடைகட்டினீர்
வழியை செவ்வைபடுத்தி
சேனைக்குள் பாயச்செய்தீர்

NANDRI SOLVAEN Lyrics in English

Naan siraுmaiyum elimaiyumaanavan neer ennai kannnnokki paarththeerae ontukkum uthavaatha kalimann naan ennaiyum um karam vanainthathaenanti solvaen en vaalnaalellaam aaraathippaen ummaiyaenanti nanti nanti raajaaneer seytha upakaarangal-avai ennnni mutiyaathavai eppati nanti solvaen ennnnillaa nanmai seytheerkuppaiyil kidantha ennai uyara uyarththineerae ennnnaiyinaal thalaiyai apishaekamum seytheeraepelaveenamaana ennai unthan pelaththaal itaikattineer valiyai sevvaipaduththi senaikkul paayachcheytheer

PowerPoint Presentation Slides for the song NANDRI SOLVAEN

by clicking the fullscreen button in the Top left.
Or you can download NANDRI SOLVAEN – நான் சிறுமையும் எளிமையுமானவன் PPT
NANDRI SOLVAEN PPT

என்னை நன்றி சொல்வேன் சிறுமையும் எளிமையுமானவன் நீர் கண்ணோக்கி பார்த்தீரே ஒன்றுக்கும் உதவாத களிமண் என்னையும் உம் கரம் வனைந்ததேநன்றி வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன் உம்மையேநன்றி ராஜாநீர் தமிழ்