Bible
Chords
🏠 Lyrics Chords Bible

Nallavar Neer Thane - நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே சங்:

நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே சங்:

Nallavar Neer Thane
நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே சங்.118:1
என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி
என் நேசரே நன்றி இம்மானுவெல் நன்றி
இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி
1. எனது ஆற்றல் நீர்தானே சங்.118:14
எனது பெலனும் நீர்தானே
என் கீதம் என் பாடல்
எல்லாமே நீர்தானே
2. நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்
கர்த்தர் பதில் தந்தீர் சங்.118:5
வேதனையில் கதறினேன்
விடுதலை காணச் செய்தீர்
3. நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்
என் இதய கூடாரத்தில் சங்.118:15
கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்யும் – என்
4. கர்த்தர் எனக்குள் வாழ்வதால்
கலங்கிட தேவையில்லை சங்.118.6
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்
5. கர்த்தர் எனக்காய் தோற்றுவித்த சங்.118.24
வெற்றியின் நாள் இதுவே
அகமகிழ்வேன் அக்களிப்பேன்
அல்லேலூயா பாடுவேன்

Nallavar Neer Thane Lyrics in English

Nallavar Neer Thane Nallavar neerthaanae ellaam neerthaanae sang.118:1 En naesarae nanti immaanuvael nanti En naesarae nanti immaanuvel nanti Iratchakarae nanti Yesu raajaa nanti 1. Enathu aattal neerthaanae sang.118:14 Enathu pelanum neerthaanae En geetham en paadal Ellaamae neerthaanae 2. Nerukkaththilirunthu naan kooppittaேn Karththar pathil thantheer sang.118:5 Vaethanaiyil katharinaen Viduthalai kaanach seytheer 3. Naalellaam vettiyin makilchchi kural En ithaya koodaaraththil sang.118:15 Karththar karam uyarnthullathu Paraakkiramam seyyum – en 4. Karththar enakkul vaalvathaal Kalangida thaevaiyillai sang.118.6 Ivvulakam enakkethiraay Enna seyya mutiyum 5. Karththar enakkaay thottaுviththa sang.118.24 Vettiyin naal ithuvae Akamakilvaen akkalippaen Alleluya paaduvaen

PowerPoint Presentation Slides for the song Nallavar Neer Thane

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nallavar Neer Thane PPT

Nallavar Neer Thane நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே சங்.118:1 Nallavar neerthaanae ellaam neerthaanae sang.118:1 என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி En naesarae nanti immaanuvael nanti என் நேசரே நன்றி இம்மானுவெல் நன்றி En naesarae nanti immaanuvel nanti இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி Iratchakarae nanti Yesu raajaa nanti 1. எனது ஆற்றல் நீர்தானே சங்.118:14 1. Enathu aattal neerthaanae sang.118:14 எனது பெலனும் நீர்தானே Enathu pelanum neerthaanae என் கீதம் என் பாடல் En geetham en paadal எல்லாமே நீர்தானே Ellaamae neerthaanae 2. நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன் 2. Nerukkaththilirunthu naan kooppittaேn கர்த்தர் பதில் தந்தீர் சங்.118:5 Karththar pathil thantheer sang.118:5 வேதனையில் கதறினேன் Vaethanaiyil katharinaen விடுதலை காணச் செய்தீர் Viduthalai kaanach seytheer 3. நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல் 3. Naalellaam vettiyin makilchchi kural என் இதய கூடாரத்தில் சங்.118:15 En ithaya koodaaraththil sang.118:15 கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது Karththar karam uyarnthullathu பராக்கிரமம் செய்யும் – என் Paraakkiramam seyyum – en 4. கர்த்தர் எனக்குள் வாழ்வதால் 4. Karththar enakkul vaalvathaal கலங்கிட தேவையில்லை சங்.118.6 Kalangida thaevaiyillai sang.118.6 இவ்வுலகம் எனக்கெதிராய் Ivvulakam enakkethiraay என்ன செய்ய முடியும் Enna seyya mutiyum 5. கர்த்தர் எனக்காய் தோற்றுவித்த சங்.118.24 5. Karththar enakkaay thottaுviththa sang.118.24 வெற்றியின் நாள் இதுவே Vettiyin naal ithuvae அகமகிழ்வேன் அக்களிப்பேன் Akamakilvaen akkalippaen அல்லேலூயா பாடுவேன் Alleluya paaduvaen

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar