1. நல்ல தேவனே, ஞான ஜீவனே;
வல்ல உமது கருணை தன்னை
வாழ்த்திப் போற்றுவேன்.
2. போன ராவிலே பொல்லாங்கின்றியே,
ஆன நல்ல அருளினாலே
அன்பாய்க் காத்தீரே.
3. காலையைக் கண்டேன், கர்த்தா உம்மையே
சாலவும் துதித்துப் போற்றிச்
சார்ந்து கொள்ளுவேன்.
4. சென்ற ராவதின் இருளைப்போலவே,
என்றன் பாவ இருளைப் போக்கி,
இலங்கப் பண்ணுமே!
5. இன்று நானுமே இன்பமாகவே,
உன்றன் வழியில் நடக்கக் கருணை
உதவவேணுமே!
6. ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவே,
எளியன் இன்றும் நடக்க ஆவி
ஈந்தருளுமே!
7. கையைக் காவுமே, கண்ணைக் காவுமே!
மெய்யைக் காத்து என்றன் மனதை
மிகவும் காவுமே!
Nalla Devanae Gnana Jeevane – நல்ல தேவனே ஞான ஜீவனே Lyrics in English
1. Nalla thaevanae, njaana jeevanae; valla umathu karunnai thannai vaalththip pottaுvaen. 2. Pona raavilae pollaangintiyae, aana nalla arulinaalae anpaayk kaaththeerae. 3. Kaalaiyaik kanntaen, karththaa ummaiyae saalavum thuthiththup pottich saarnthu kolluvaen. 4. Senta raavathin irulaippolavae, entan paava irulaip pokki, ilangap pannnumae! 5. Intu naanumae inpamaakavae, untan valiyil nadakkak karunnai uthavavaenumae! 6. Oliyin pillaiyaay ookkamaakavae, eliyan intum nadakka aavi eentharulumae! 7. Kaiyaik kaavumae, kannnnaik kaavumae! Meyyaik kaaththu entan manathai mikavum kaavumae!
PowerPoint Presentation Slides for the song Nalla Devanae Gnana Jeevane – நல்ல தேவனே ஞான ஜீவனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalla Devanae Gnana Jeevane – நல்ல தேவனே ஞான ஜீவனே PPT
Nalla Devanae Gnana Jeevane PPT

