🏠  Lyrics  Chords  Bible 

Minnum Vellangi PPT - மின்னும் வெள்ளங்கி

1. மின்னும் வெள்ளங்கி பூண்டு
மீட்புற்ற கூட்டத்தார்
பொன்னகர் செல்லும் பாதையில்
பல் கோடியாய்ச் செல்வார்
வெம் பாவம் சாவை இவர்
வென்றார் போர் ஓய்ந்ததே
செம்பொன்னாம் வாசல் திறவும்
செல்வார் இவர் உள்ளே.


Minnum Vellangi – மின்னும் வெள்ளங்கி PowerPoint



Minnum Vellangi - மின்னும் வெள்ளங்கி Lyrics

Minnum Vellangi PPT

Download Minnum Vellangi – மின்னும் வெள்ளங்கி Tamil PPT