Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mei Anbarae - மெய் அன்பரே

மெய் அன்பரே, உம் மா அன்பை
உய்த்தெம்மைச் சொந்தமாக்கினீர்
பூலோக பாக்கியத்தால் எம்மை
மேலோக சிந்தையாக்குவீர்

உம் ஆவியால் எம் உள்ளத்தில்
உந்தன் மா நோக்கம் காட்டுவீர்
உம் நோக்கம் பூர்த்தியாகிட
எம் நெஞ்சில் அன்பும் நாட்டினீர்

மெய் அன்பால் அன்பர் ஸ்வாமி
எ.ய்துவார் உன்னத நிலை
பேரின்ப பேறு ஆன்மாவில்
பாரினில் மேலாம் வாழ்க்கையை

தம் உள்ளம் ஒன்றாய் இணைக்கும்
தம்பதிகள் இவருக்கே
நித்தம் புத்தன்பு இன்பமும்
சித்தமே வைத்து ஈயுமே

நற்குணம் யாவும் இவரில்
நன்கே அமைந்து, தீமையை
அகற்றி, பெற நெஞ்சத்தில்
அழகு வன்மை தூய்மையை

ஏகமாய் ஜீவ பாதையில்
சுகமாய் வாழ, உம்மிலே
தம் அன்பை ஊன்றி வாழ்க்கையில்
எத்துன்பம் கஷ்டம் மேற்கொண்டே

Mei Anbarae – மெய் அன்பரே Lyrics in English

Mey anparae, um maa anpai uyththemmaich sonthamaakkineer pooloka paakkiyaththaal emmai maeloka sinthaiyaakkuveer um aaviyaal em ullaththil unthan maa Nnokkam kaattuveer um Nnokkam poorththiyaakida em nenjil anpum naattineer mey anpaal anpar svaami e.ythuvaar unnatha nilai paerinpa paeraு aanmaavil paarinil maelaam vaalkkaiyai tham ullam ontay innaikkum thampathikal ivarukkae niththam puththanpu inpamum siththamae vaiththu eeyumae narkunam yaavum ivaril nankae amainthu, theemaiyai akatti, pera nenjaththil alaku vanmai thooymaiyai aekamaay jeeva paathaiyil sukamaay vaala, ummilae tham anpai oonti vaalkkaiyil eththunpam kashdam maerkonntae

PowerPoint Presentation Slides for the song Mei Anbarae – மெய் அன்பரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mei Anbarae – மெய் அன்பரே PPT
Mei Anbarae PPT

உம் மெய் மா அன்பை எம் நோக்கம் தம் அன்பரே உய்த்தெம்மைச் சொந்தமாக்கினீர் பூலோக பாக்கியத்தால் எம்மை மேலோக சிந்தையாக்குவீர் ஆவியால் உள்ளத்தில் உந்தன் காட்டுவீர் தமிழ்