Sign in / My account
Lyrics PPT

Mathave Thunai Neerae PPT - மாதாவே ! துணை நீரே உம்மை

மாதாவே ! துணை நீரே உம்மை 

Slide 1

மாதாவே ! துணை நீரே உம்மை

Slide 2

வாழ்த்திப் போற்ற வரந்தாரும் ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா ! ஏற்றன்பாக எமைப் பாரும்.

Slide 3

வானோர் தம் அரசே ! தாயே எம் மன்றாட்டைத் தயவாய் கேளும் ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல் எக் காலத்துமே தற் காரும்.

Slide 4

ஒன்றே கேட்டிடு வோம் தாயே நாம் ஓர் சாவான பவந்தானும் என்றேனுஞ் செய்திடாமற் காத்து எம்மைச் சுத்தர்களாய்ப் பேணும்

Mathave Thunai Neerae PowerPoint

Mathave Thunai Neerae - மாதாவே ! துணை நீரே உம்மை Lyrics

Mathave Thunai Neerae PPT

Download Mathave Thunai Neerae Tamil PPT