Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Marakkavilla Enna Maranthidala - மறக்கவில்ல என்ன மறந்திடல

Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல

மறக்கவில்ல என்ன மறந்திடல
உலகமே வெறுத்தாலும் விலகவில்ல – இந்த
உலகமே வெறுத்தாலும் விலகவில்ல -நீர்

என் நினைவாகவே இருப்பவரே
எந்தன் பக்கம் நிற்பவரே
எனக்காய் யுத்தம் செய்ய வருபவரே
என்னையும் ரட்சிக்கவே வருபவரே
என் கூடவே வருபவரே – 2 – மறக்கவில்லை
எதிர்பார்க்கும் முடிவுகளை தருபவரே
உம் சமாதானத்தை எனக்கு தருபவரே
எனக்காகவே தருபவரே -2 – மறக்கவில்லை

Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல Lyrics in English

Marakkavilla Enna Maranthidala- marakkavilla enna maranthidala

marakkavilla enna maranthidala
ulakamae veruththaalum vilakavilla – intha
ulakamae veruththaalum vilakavilla -neer

en ninaivaakavae iruppavarae
enthan pakkam nirpavarae
enakkaay yuththam seyya varupavarae
ennaiyum ratchikkavae varupavarae
en koodavae varupavarae – 2 – marakkavillai
ethirpaarkkum mutivukalai tharupavarae
um samaathaanaththai enakku tharupavarae
enakkaakavae tharupavarae -2 – marakkavillai

PowerPoint Presentation Slides for the song Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Marakkavilla Enna Maranthidala – மறக்கவில்ல என்ன மறந்திடல PPT
Marakkavilla Enna Maranthidala PPT

தமிழ்