Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maara Naatha - மாராநாதா அல்லேலூயா

மாராநாதா அல்லேலூயா
இயேசுராஜா வரப்போகிறார்
அல்லேலூயா பாடி துதித்திடு
ஆரவாரம் செய்து மகிழ்ந்திடு

கோடிக் கோடி தூதரோடு பாடிடுவோமே
ஜீவன் மூப்பர் கூட்டத்தோடு துதித்திடுவோமே
ஜீவன் தந்து மீட்டவரைக் கண்டிடுவோமே
ஜீவனுள்ளோர் தேசத்திலே மகிழ்ந்திடுவோமே

கவலையில்லா தேசமது, கண்ணீரில்லா தேசமது
கர்த்தரோடு வாழ்கின்ற தேசமது

பளிங்கு நதியின் ஓரத்திலே பாடிடுவோமே
பரிசுத்தர் கூட்டத்தோடு ஆராதிப்போமே
பாசமுள்ள நேசர் மார்பில் இளைப்பாறுவோம்
பாடுகளை மறந்து அங்கே ஆடிப்பாடுவோம்

இயேசுவுக்காய் வாழ்ந்தவர்க்கு பலன் கிடைக்குமே
இயேசுவோடு வாழ்வதற்கு கிருபை கிடைக்குமே
சூரியனும் சந்திரனும் அங்கே இல்லையே
ஜீவ தேவன் ஒளியாக பிரகாசிப்பாரே

Maara Naatha Lyrics in English

Maaraanaathaa Alleluya Yesuraajaa varappokiraar Alleluya paati thuthiththidu aaravaaram seythu makilnthidukotik koti thootharodu paadiduvomae jeevan mooppar koottaththodu thuthiththiduvomae jeevan thanthu meettavaraik kanndiduvomae jeevanullor thaesaththilae makilnthiduvomaekavalaiyillaa thaesamathu, kannnneerillaa thaesamathu karththarodu vaalkinta thaesamathupalingu nathiyin oraththilae paadiduvomae Parisuththar koottaththodu aaraathippomae paasamulla naesar maarpil ilaippaaraுvom paadukalai maranthu angae aatippaaduvomYesuvukkaay vaalnthavarkku palan kitaikkumae Yesuvodu vaalvatharku kirupai kitaikkumae sooriyanum santhiranum angae illaiyae jeeva Dhevan oliyaaka pirakaasippaarae

PowerPoint Presentation Slides for the song Maara Naatha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maara Naatha – மாராநாதா அல்லேலூயா PPT
Maara Naatha PPT

அல்லேலூயா பாடிடுவோமே ஜீவன் கூட்டத்தோடு தேசமது கிடைக்குமே மாராநாதா இயேசுராஜா வரப்போகிறார் பாடி துதித்திடு ஆரவாரம் செய்து மகிழ்ந்திடுகோடிக் கோடி தூதரோடு மூப்பர் துதித்திடுவோமே தந்து தமிழ்