Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kuyavane Kuyavane - குயவனே குயவனே படைப்பின் காரணனே

குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே

வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே

விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே
விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே

மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே
காணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே

Kuyavane Kuyavane குயவனே குயவனே படைப்பின் காரணனே Lyrics in English

Kuyavanae kuyavanae pataippin kaarananae kalimannnnaana ennaiyumae kannnnokkip paarththidumae veraுmaiyaana paaththiram naan veraுththuth thallaamalae nirampi valiyum paaththiramaay vilangach seyyumae vaethaththil kaanum paaththiram ellaam Yesuvai pottiduthae ennaiyum avvithap paaththiramaay vanainthu kollumae vilaipokaatha paaththiram naan virumpuvaarillaiyae vilaiyillaa um kirupaiyaal ukanthathaakkidumae thataikal yaavum neekki ennaith thammaip pol maattidumae utaiththu ennai unthanukkae utaimaiyaakkidumae mannnnaasaiyil naan mayangiyae meyvali vittakanten kannpona pokkaip pinpattinaen kanntaenillai inpamae kaannaamalpona paathram ennaith thaetivantha theyvamae vaalnaalellaam umpaatham serum paathaiyil nadaththidumae

PowerPoint Presentation Slides for the song Kuyavane Kuyavane குயவனே குயவனே படைப்பின் காரணனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuyavane Kuyavane – குயவனே குயவனே படைப்பின் காரணனே PPT
Kuyavane Kuyavane PPT

Kuyavane Kuyavane குயவனே குயவனே படைப்பின் காரணனே Song Meaning

The potter is the cause of creation
Clay me
Look closely

An empty vessel I do not despise
It is interpreted as an overflowing vessel
All the characters found in the scriptures praise Jesus
Treat me like that

I don't want a cheap role
Make it perfect by your priceless grace
Remove all obstacles and make me like you
Break me and make me yours

I lost my mind in the mud
I followed the blind trend, but I didn't see it
The missing pot is the goddess who came looking for me
Lead the whole life on the path of attaining umpadham

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பாத்திரம் குயவனே பாத்திரமாய் என்னைத் படைப்பின் காரணனே களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே வெறுமையான வெறுத்துத் தள்ளாமலே நிரம்பி வழியும் விளங்கச் செய்யுமே வேதத்தில் காணும் தமிழ்