Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kerith Aatru Neer - கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்

கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்
தேசம் பஞ்சத்தில் வாடினாலும்
பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்
காக்கும் தேவன் உனக்கு உண்டு

கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
தூதன் உண்டு அவர் அற்புதம் உண்டு

இல்லை என்ற நிலை வந்தாலும்
இருப்பதைப் போல் அழைக்கும் தேவன்
உயிர்ப்பிக்கும் ஆவியினால்
உருவாக்கி நடத்திடுவார்

முடியாததென்று நினைக்கும் நேரம்
கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமே
அளவற்ற நன்மையினால்
ஆண்டு நடத்திடுவார்

இருளான பாதை நடந்திட்டாலும்
வெளிச்சமாய் தேவன் வந்திடுவார்
மகிமையின் ப்ரசன்னத்தால்
மூடி நடத்திடுவார்

Kerith Aatru Neer – கேரீத் ஆற்று நீர் வற்றினாலும் Lyrics in English

Kaereeth aattaு neer vattinaalum thaesam panjaththil vaatinaalum paanaiyil maa ennnney kurainthittalum kaakkum Dhevan unakku unndu Karththar unndu vaarththai unndu thoothan unndu avar arputham unndu illai enta nilai vanthaalum iruppathaip pol alaikkum Dhevan uyirppikkum aaviyinaal uruvaakki nadaththiduvaar mutiyaathathentu ninaikkum naeram karththarin karam unnil thontidumae alavatta nanmaiyinaal aanndu nadaththiduvaar irulaana paathai nadanthittalum velichchamaay Dhevan vanthiduvaar makimaiyin prasannaththaal mooti nadaththiduvaar

PowerPoint Presentation Slides for the song Kerith Aatru Neer – கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kerith Aatru Neer – கேரீத் ஆற்று நீர் வற்றினாலும் PPT
Kerith Aatru Neer PPT

உண்டு தேவன் நடத்திடுவார் கேரீத் ஆற்று நீர் வற்றினாலும் தேசம் பஞ்சத்தில் வாடினாலும் பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும் காக்கும் உனக்கு கர்த்தர் வார்த்தை தூதன் தமிழ்