1. கர்த்தாவின் தாசரே
எக்காளம் ஊதுங்கள்;
சந்தோஷ செய்தியை
எங்கெங்கும் கூறுங்கள்
சிறைப்பட்டோரின் மீட்புக்கு
யூபிலி ஆண்டு வந்தது.
2. எல்லார் முன்பாகவும்
இயேசுவை உயர்த்துங்கள்
அவரே யாவர்க்கும்
ரட்சகர் என்னுங்கள்
சிறைப்பட்டோரின் மீட்புக்கு
யூபிலி ஆண்டு வந்தது.
3. மோட்சத்தைப் பாவத்தால்
இழந்த மாந்தரே
கிறிஸ்துவின் ரத்தத்தால்
மோட்சம் கிடைக்குமே
சிறைப்பட்டோரின் மீட்புக்கு
யூபிலி ஆண்டு வந்தது.
4. பாவம் பிசாசுக்கும்
சிறைப்பட்டோர்களே
உங்களை ரட்சிக்கும்
மீட்பர் நல் இயேசுவே
சிறைப்பட்டோரின் மீட்புக்கு
யூபிலி ஆண்டு வந்தது.
5. சந்தோஷ செய்தியை
எல்லாரும் கேளுங்கள்
அன்போடு இயேசுவை
இப்போதே சேருங்கள்
சிறைப்பட்டோரின் மீட்புக்கு
யூபிலி ஆண்டு வந்தது.
Karthavin Thaasarae – கர்த்தாவின் தாசரே Lyrics in English
1. Karththaavin thaasarae ekkaalam oothungal; santhosha seythiyai engaெngum kooraுngal siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu. 2. Ellaar munpaakavum Yesuvai uyarththungal avarae yaavarkkum ratchakar ennungal siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu. 3. Motchaththaip paavaththaal ilantha maantharae Kristhuvin raththaththaal motcham kitaikkumae siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu. 4. Paavam pisaasukkum siraippattaோrkalae ungalai ratchikkum meetpar nal Yesuvae siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu. 5. Santhosha seythiyai ellaarum kaelungal anpodu Yesuvai ippothae serungal siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu.
PowerPoint Presentation Slides for the song Karthavin Thaasarae – கர்த்தாவின் தாசரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthavin Thaasarae – கர்த்தாவின் தாசரே PPT
Karthavin Thaasarae PPT
Karthavin Thaasarae – கர்த்தாவின் தாசரே Song Meaning
1. Lord of Kartha
blow the trumpet;
Happy news
Say anywhere
For the rescue of captives
The year of jubilee came.
2. In front of everyone
Lift up Jesus
He is for everyone
Call me savior
For the rescue of captives
The year of jubilee came.
3. Moksha by sin
Lost Mantra
By the blood of Christ
Get Moksha
For the rescue of captives
The year of jubilee came.
4. Sin belongs to the devil
Prisoners
will save you
The savior is Jesus
For the rescue of captives
The year of jubilee came.
5. Good news
Everyone listen
Jesus with love
Join now
For the rescue of captives
The year of jubilee came.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது சந்தோஷ செய்தியை இயேசுவை கர்த்தாவின் தாசரே எக்காளம் ஊதுங்கள் எங்கெங்கும் கூறுங்கள் எல்லார் முன்பாகவும் உயர்த்துங்கள் அவரே யாவர்க்கும் தமிழ்
