Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharin Panthiyil Vaa - கர்த்தரின் பந்தியில் வா

கர்த்தரின் பந்தியில் வா

கர்த்தரின் பந்தியில் வா. – சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா.

கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி – கர்த்தரின்

1. ஜீவ அப்பம் அல்லோ? – கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ?
பாவ மனங் கல்லோ? – உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ?
தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றும் பிழைத்திட – கர்த்தரின்

2. தேவ அன்பைப் பாரு – கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு.
பாவக் கேட்டைக் கூறு – ராப்போசன பந்திதனில் சேரு.
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே – கர்த்தரின்

3. அன்பின் விருந்தாமே – கர்த்தருடன் ஐக்யப் பந்தி யாமே
துன்பம் துயர் போமே .. இருதயம் சுத்த திடனாமே.
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா – கர்த்தரின்

Kartharin Panthiyil Vaa Lyrics in English

Karththarin panthiyil vaa karththarin panthiyil vaa. – sakotharaa karththarin panthiyil vaa. Karththar anpaaych sontha raththaththaich sinthina kaaranaththai manap pooranamaay ennnni – karththarin 1. Jeeva appam allo? – Kristhuvin thiruch sareeram allo? Paava manang kallo? – unakkaayp pakirappatta thallo? Thaeva kumaaranin jeeva appaththai nee thintu avarudan entum pilaiththida – karththarin 2. Thaeva anpaip paaru – Kristhuvin seeshar kurai theeru. Paavak kaettaைk kooraு – raapposana panthithanil seru. Saavukkuriya maa paavamulla lokam thannil manam vaiththu anniyan aakaathae – karththarin 3. Anpin virunthaamae – karththarudan aikyap panthi yaamae thunpam thuyar pomae .. Iruthayam suththa thidanaamae. Inpam mikum thaeva anpin virunthukku aethu thaamathamum illaathippothae vaa – karththarin

PowerPoint Presentation Slides for the song Kartharin Panthiyil Vaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharin Panthiyil Vaa – கர்த்தரின் பந்தியில் வா PPT
Kartharin Panthiyil Vaa PPT

கர்த்தரின் வா பந்தியில் தேவ ஜீவ அல்லோ கிறிஸ்துவின் அன்பின் சகோதரா கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி அப்பம் தமிழ்