Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Nallvar - கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
கர்த்தர் நல்லவர் அவர் நாமம் என்றும் உயர்ந்தது

மேலான நாமம் இயேசுவின் நாமம்
வல்லமையுள்ள இயேசுவின் நாமம்
அதிசயம் செய்யும் இயேசுவின் நாமம்
பரிசுத்தமாக்கும் இயேசுவின் நாமம்

துதிப்பேன் போற்றுவேன் வாழ்த்திடுவேன்
இயேசுவின் நாமத்தை

Karthar Nallvar Lyrics in English

Karththar nallavar avar kirupai entum ullathu Karththar nallavar avar naamam entum uyarnthathu maelaana naamam Yesuvin naamam vallamaiyulla Yesuvin naamam athisayam seyyum Yesuvin naamam Parisuththamaakkum Yesuvin naamam thuthippaen pottaுvaen vaalththiduvaen Yesuvin naamaththai

PowerPoint Presentation Slides for the song Karthar Nallvar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Nallvar – கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது PPT
Karthar Nallvar PPT

நாமம் இயேசுவின் நல்லவர் கர்த்தர் கிருபை உள்ளதுகர்த்தர் உயர்ந்தது மேலான நாமம்வல்லமையுள்ள அதிசயம் செய்யும் பரிசுத்தமாக்கும் துதிப்பேன் போற்றுவேன் வாழ்த்திடுவேன்இயேசுவின் நாமத்தை தமிழ்