Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalvari Sneham Karaithidum - கல்வாரி சிநேகம் கரைத்திடும்

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2)
கல்வாரி சிநேகம்

1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு இன்னும்-2
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்-2
கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்-கல்வாரி சிநேகம்

2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண-2
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்-2
என்னை காணுவோர் உம்மை காணட்டும்-கல்வாரி சிநேகம்

3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா-2
நான் சிறுகவும் நீர் பெருகவும்-2
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்-கல்வாரி சிநேகம்

Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும் Lyrics in English

kalvaari sinaekam karaiththidum ennai
kalmanam maatti karainthoda seyyum (2)
kalvaari sinaekam

1. kaalangal thorum kaavalil ullor
kaanattum ummai kalippodu innum-2
kurusathin iraththam kural kodukkattum-2
kumpiduvorai kunamaakkum vaetham-kalvaari sinaekam

2. irunndathor vaalvil innamum vaalvor
iniyaavathu um thirumukam kaana-2
naathaa um sinaekam perukattum ennil-2
ennai kaanuvor ummai kaanattum-kalvaari sinaekam

3. arpamaana vaalvu arputhamaay maara
anaiththaiyum thanthaen aatkollum thaevaa-2
naan sirukavum neer perukavum-2
theepaththin thiriyaay eduththaatkollum-kalvaari sinaekam

PowerPoint Presentation Slides for the song Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும் PPT
Kalvari Sneham Karaithidum PPT

Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும் Song Meaning

The friendship of Calvary melts me
Dissolves the stone (2)
Calvary Fellowship

1. Detainees from time to time
Let me see you with joy - 2 more
Let the blood of the cross speak-2
The Veda that heals those who bow down - Calvary Sinegam

2. Those who still live in the darkness
I will see your face again-2
May your friendship increase in me-2
Let those who see me see you - Calvary Fellowship

3. A trivial life becomes wonderful
God who gives everything - 2
I will shrink and the water will rise-2
Taking the wick of the lamp - Calvary fellowship

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்