Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kadavulai Manithan - கடவுளை மனிதன் விலகுதல் பாவம்

கடவுளை மனிதன் விலகுதல் பாவம்
நித்தியம் அவரைப் பிரிந்தால் நரகம்
அங்கே அகோரம் அழிவின்
பாதாளம் அங்கு செல்வோர்
வாழ்வும் பரிதாபம்!

1. படைப்புக்கு நிகராய்  கடவுளை
மதித்து கற்பனை வடிவம்
தருவது பாவம் மெய்
தேவனைத் தள்ளி
சொரூபங்கள் முன்னே
வீழ்ந்து வணங்குதல்
மாபெரும் துரோகம்!

2. மனம்போன பாதையில்
தொலைவது பாவம்
நெறிகெட்டுத் திரிவது
கீழ்த்தரமாகும் தேவனின்
கட்டளை மீறுதல் பாவம்
அக்கிரம சிந்தையும்
அசுத்தமும் பாவம்!

3. அன்பில்லா செயல்கள்
அனைத்துமே பாவம்
அடிமைப்படுத்தும் எல்லாம்
பாவம் நன்மை செய்யத்
தவறுதல் பாவம் சாவை
விரும்பும் சபலமும் பாவம்!

4. இயேசுவின் தெய்வீகம்
மறுப்பது பாவம் – அவர்
பாவப்பரிகாரம் அலட்சியம்
பாவம் கடவுளின் ஆட்சியை
எதிர்ப்பது பாவம் இடறலாய்

வாழும் துணிகரம் பாவம்!

Kadavulai Manithan Lyrics in English

Kadavulai manithan vilakuthal paavam niththiyam avaraip pirinthaal narakam angae akoram alivin paathaalam angu selvor vaalvum parithaapam! 1. Pataippukku nikaraay  kadavulai mathiththu karpanai vativam tharuvathu paavam mey thaevanaith thalli soroopangal munnae veelnthu vananguthal maaperum thurokam! 2. Manampona paathaiyil tholaivathu paavam nerikettuth thirivathu geelththaramaakum thaevanin kattalai meeraுthal paavam akkirama sinthaiyum asuththamum paavam! 3. Anpillaa seyalkal anaiththumae paavam atimaippaduththum ellaam paavam nanmai seyyath thavaraுthal paavam saavai virumpum sapalamum paavam! 4. Yesuvin theyveekam maraுppathu paavam – avar paavapparikaaram alatchiyam paavam kadavulin aatchiyai ethirppathu paavam idaralaay vaalum thunnikaram paavam!

PowerPoint Presentation Slides for the song Kadavulai Manithan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kadavulai Manithan – கடவுளை மனிதன் விலகுதல் பாவம் PPT
Kadavulai Manithan PPT

Kadavulai Manithan Song Meaning

Man's departure from God is sin
Hell if eternity separates him
There is the destruction of Agoram
Those who go to the underworld
Life is miserable!

1. Look to God for creation
Respect the imaginary form
It is a sin to give
Abandon God
Figures are ahead
Prostrate
Great betrayal!

2. On the way to mind
Losing is a sin
Debauchery
Of the inferior God
Disobedience is a sin
Iniquity will be shed
Impurity is sin!

3. Unloving actions
Everything is sin
All that enslaves
Sin is good
The sin of omission is death
Wanting strength is a sin!

4. The Divinity of Jesus
Rejection is a sin – He
Atonement is negligence
Sin is the reign of God
Resisting is a sin

Living venture is a sin!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பாவம் கடவுளை மனிதன் விலகுதல் பாவம்நித்தியம் அவரைப் பிரிந்தால் நரகம்அங்கே அகோரம் அழிவின்பாதாளம் செல்வோர்வாழ்வும் பரிதாபம் படைப்புக்கு நிகராய் கடவுளைமதித்து கற்பனை வடிவம்தருவது மெய் தேவனைத் தமிழ்