Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeevanulla Naatgalelam - ஜீவனுள்ள நாட்களெல்லாம்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய்  வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு – அதை
அவருக்கு கொடுத்திடுவோம்
வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவுக்காக வாழ்ந்திடுவோம்

1. இயேசுவும்தனக்காய்  வாழாமல் –
அவர் நமக்காய்  தானே
வாழ்ந்தாரே உயிரையும்
கூட நமக்குத் தந்தாரே
இதற்கு பதிலாய்  என்ன
செய்வோமேநாமும் வாழ்ந்திடுவோம் –
இயேசுவுக்காய்

2. ஊழியம் செய்வது பாக்கியமே –
அதின் பலனோ இன்று நாம்
அறியோமே கர்த்தர் ஓர் நாள்
வந்திடுவாரே அன்று இதன்
பலன் கொண்டு
வருவாரே கண்டு
மகிழ்ந்திடுவோம் துள்ளிடுவோம்

3. யாரோ செய்யட்டும் எனக்கென்ன
நான்நலமாய்  இருந்தால்
அது போதும் என்றே
சுயமாய்  வாழ்வதினாலே
பின்னால் நீயும் வருந்திடுவாயே
என்று உணர்வாயோ –
இன்றே வா

4. உலகத்தையே
சொந்தமாக்கினாலும்
அதினாலே லாபம் ஒன்றுமில்லையே
இயேசுவுக்காய்  நீ எதை
செய்தாயோ அதுவே உனக்கு
உதவிடும் என்றும் ஓயாது

உழைத்திடுவோம் இயேசுவுக்காய்

Jeevanulla Naatgalelam Lyrics in English

Jeevanulla naatkalellaam Yesuvukkaay  vaalvom iruppathuvo oru vaalvu – athai avarukku koduththiduvom vaalnthiduvom naam vaalnthiduvom Yesuvukkaaka vaalnthiduvom 1. Yesuvumthanakkaay  vaalaamal – avar namakkaay  thaanae vaalnthaarae uyiraiyum kooda namakkuth thanthaarae itharku pathilaay  enna seyvomaenaamum vaalnthiduvom – Yesuvukkaay 2. Ooliyam seyvathu paakkiyamae – athin palano intu naam ariyomae Karththar or naal vanthiduvaarae antu ithan palan konndu varuvaarae kanndu makilnthiduvom thulliduvom 3. Yaaro seyyattum enakkenna naannalamaay  irunthaal athu pothum ente suyamaay  vaalvathinaalae pinnaal neeyum varunthiduvaayae entu unarvaayo – inte vaa 4. Ulakaththaiyae sonthamaakkinaalum athinaalae laapam ontumillaiyae Yesuvukkaay  nee ethai seythaayo athuvae unakku uthavidum entum oyaathu ulaiththiduvom Yesuvukkaay

PowerPoint Presentation Slides for the song Jeevanulla Naatgalelam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeevanulla Naatgalelam – ஜீவனுள்ள நாட்களெல்லாம் PPT
Jeevanulla Naatgalelam PPT

வாழ்ந்திடுவோம் இயேசுவுக்காய் ஜீவனுள்ள நாட்களெல்லாம்இயேசுவுக்காய் வாழ்வோம்இருப்பதுவோ வாழ்வு அதைஅவருக்கு கொடுத்திடுவோம்வாழ்ந்திடுவோம் வாழ்ந்திடுவோம்இயேசுவுக்காக இயேசுவும்தனக்காய் வாழாமல் நமக்காய் தானேவாழ்ந்தாரே உயிரையும்கூட நமக்குத் தந்தாரேஇதற்கு பதிலாய் என்னசெய்வோமேநாமும் ஊழியம் தமிழ்