இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன் – 2
எக்காலமும் நான் துதிப்பேன்
எந்நேரமும் நான் போற்றுவேன் – 2
வியாதியின் வேதனை பெருகினாலும்
மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் – 2
மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்
உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் – 2
நம்பிக்கை யாவுமே இழந்தாலும்
எல்லாமே முடிந்தது என்றாலும் – 2
எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் – 2
நல்லவர் வல்லவர் சர்வ வல்லவர் – 4
தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்
கண்ணீரே படுக்கையாய் மாறினாலும் – 2
என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்
நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர் – 2
Innum Thuthipaen – Innum Thuthippen Innum Potruven Lyrics in English
innum thuthippaen innum pottuvaen
innum ummai aaraathippaen - 2
ekkaalamum naan thuthippaen
ennaeramum naan pottuvaen - 2
viyaathiyin vaethanai perukinaalum
maranaththin payam ennai soolnthaalum - 2
meenndum eluppiduveer pelan koduththiduveer
unthan thalumpukalaal kunamaakkiduveer - 2
nampikkai yaavumae ilanthaalum
ellaamae mutinthathu entalum - 2
enthan kallaraiyin kallai puratdiduveer
ennai marupatiyum uyirththelumpach seyveer - 2
nallavar vallavar sarva vallavar - 4
thanimaiyin ennnangal soolnthaalum
kannnneerae padukkaiyaay maarinaalum - 2
ennai aravannaiththu kattiyeluppiduveer
naan ilanthavattaை irattippaay tharuveer - 2
PowerPoint Presentation Slides for the song Innum Thuthipaen – Innum Thuthippen Innum Potruven
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Innum Thuthippen Innum Potruven – இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன் PPT
Innum Thuthippen Innum Potruven PPT

