Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Innum Innum - இன்னும் இன்னும்

இன்னும் இன்னும் உம்மை கிட்டி சேரணுமே
இன்னும் உந்தன் அன்பை நானும் ருசிக்கணுமே
கல்வாரி அன்பை நாளெல்லாம் எண்ணி
களி கூறுவேன் அவர் சமுகத்திலே

ஆராதனை – 3 என் இயேசுவுக்கே
ஆராதனை – 3 என் நேசருக்கே

1. நேசாpன் முதுகிலே சாட்டையடி
பாசமாய் என் பாரங்கள் சுமந்ததினால்
நான் தந்த வெகுமதி மறுக்காமல்
எனக்காக அவமானம் அடைந்தாரே

2. இயேசுவின் சிரசிலே முள் கிரிடம்
இரட்சிப்பின் கிரிடமோ என் தலைமேல்
சிந்தையில் அவரை நான் வெறுத்தாலும்
சிந்திய அவர் இரத்தம் என்னை ஏற்றது

3. கைகளில் கால்களில் ஆணிகளே
இயேசுவின் அன்புக்கான பரிசுகளே
என் மீது அவர் வைத்த அன்புக்கீடாய்
எதை தந்தாலும் அது ஈடாகாது

Innum Innum – இன்னும் இன்னும் Lyrics in English

Innum innum ummai kitti seranumae innum unthan anpai naanum rusikkanumae kalvaari anpai naalellaam ennnni kali kooraுvaen avar samukaththilae aaraathanai – 3 en Yesuvukkae aaraathanai – 3 en naesarukkae 1. Naesaapn muthukilae saattaைyati paasamaay en paarangal sumanthathinaal naan thantha vekumathi maraுkkaamal enakkaaka avamaanam atainthaarae 2. Yesuvin sirasilae mul kiridam iratchippin kiridamo en thalaimael sinthaiyil avarai naan veraுththaalum sinthiya avar iraththam ennai aettathu 3. Kaikalil kaalkalil aannikalae Yesuvin anpukkaana parisukalae en meethu avar vaiththa anpukgeedaay ethai thanthaalum athu eedaakaathu

PowerPoint Presentation Slides for the song Innum Innum – இன்னும் இன்னும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Innum Innum – இன்னும் இன்னும் PPT
Innum Innum PPT

அன்பை ஆராதனை இயேசுவின் உம்மை கிட்டி சேரணுமே உந்தன் நானும் ருசிக்கணுமே கல்வாரி நாளெல்லாம் எண்ணி களி கூறுவேன் சமுகத்திலே இயேசுவுக்கே நேசருக்கே நேசாpன் முதுகிலே தமிழ்